Dec 17, 2019, 13:05 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க நாளை(டிச.18) அனைத்து கட்சிக் கூட்டத்தை திமுக நடத்துகிறது. Read More
Dec 17, 2019, 12:38 PM IST
குடிமக்களின் குடியுரிமையை பறிப்பதுதான் குடியுரிமைச் சட்டமா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 17, 2019, 12:22 PM IST
இந்தியாவில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டுமென்று இந்திய அரசுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. Read More
Dec 17, 2019, 12:10 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. Read More
Dec 17, 2019, 12:07 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 17, 2019, 10:38 AM IST
குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. வதந்திகளை மக்கள் நம்பக் கூடாது என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Dec 17, 2019, 08:19 AM IST
மேற்குவங்க கவர்னர் ஜெகதீப் தங்கர், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தனக்கு விளக்கம் அளிக்குமாறு அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் இருவருமே கவர்னரை கண்டுகொள்ளவில்லை.கோபமடைந்த கவர்னர் தங்கர், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பினார். அதில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி வராததால், முதலமைச்சர் நேரில் ராஜ்பவனுக்கு வந்து தனக்கு சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்று கூறியிருந்தார். Read More
Dec 17, 2019, 08:01 AM IST
தலைமைச் செயலகத்தில் உள்ள சில அதிகாரிகள் பாஜகவின் ஏஜென்டுகளாக அமர்ந்து அதிமுகவை கட்டுப்படுத்துகிறார்களா என்று எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 17, 2019, 07:52 AM IST
ஜமியா பல்கலைக்கழகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கியது கொடுங்கோல் நடவடிக்கை என்று பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். Read More
Dec 17, 2019, 07:46 AM IST
தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது. Read More