Aug 7, 2018, 18:46 PM IST
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். Read More
Aug 7, 2018, 17:19 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட நிலையில், தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Read More
Aug 7, 2018, 16:43 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. Read More
Aug 6, 2018, 23:37 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீட்டிற்கு புறப்பட்ட கனிமொழி, பொன்முடி ஆகியோர் மருத்துவமனைக்கு மீண்டும் விரைந்தனர். Read More
Aug 6, 2018, 23:23 PM IST
திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து அறிவித்துள்ள காவேரி மருத்துவமனையின் அறிக்கை கவலை அளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். Read More
Aug 6, 2018, 22:19 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். Read More
Aug 6, 2018, 19:23 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், உடலின் முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. Read More
Aug 2, 2018, 21:24 PM IST
கிகி சேலஞ்ச் செய்ய முயன்று காரில் இருந்து தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். Read More
Aug 2, 2018, 09:21 AM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். Read More
Jul 31, 2018, 17:51 PM IST
திமுக தலைவர் கருணாநிதி தமிழக மக்களை போலவே மன உறுதியுடன் இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்த பிறகு பேட்டி அளித்தார். Read More