Mar 16, 2019, 18:38 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தின் தாக்கம் அடங்குவதற்குள், தமிழகத்தில் மீண்டும் ஒரு விவகாரம் வெடித்துள்ளது. இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரைக் கைது செய்துள்ள காவல்துறை விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர். Read More
Mar 13, 2019, 12:51 PM IST
மத்திய அரசில் தமிழகத்துக்கு சிறப்புப் பங்கு இருக்க வேண்டும் என தாம் விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். Read More
Mar 13, 2019, 12:44 PM IST
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு நீதி கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். Read More
Mar 9, 2019, 08:00 AM IST
ஃபேஸ்புக் மூலமாக மாணவிகளை பாலியல் வலைக்குள் சிக்க வைத்த விவகாரத்தில், கொங்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். Read More
Feb 22, 2019, 11:09 AM IST
காஷ்மீர் மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு மற்றும் 10 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Feb 16, 2019, 21:16 PM IST
ஒருதலை காதல் காரணமாக மாணவிக்கு பள்ளியில் வைத்து மாணவன் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 12, 2019, 18:07 PM IST
காதல் அழியாது என மாணவன் ஒருவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 10, 2019, 02:08 AM IST
தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல் வட மாநிலங்களில் அதாவது பாஜக ஆளாத மாநிலங்களிலும் மத்திய பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. அந்தவகையில் அசாம் மாநிலத்தில் சமீபகாலமாக பாஜகவுக்கு அதிக அளவு எதிர்ப்பு எழுந்துள்ளது. அதற்கு காரணம் இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்த நடவடிக்கைகள் தான். Read More
Feb 8, 2019, 09:37 AM IST
பொதுவாக பள்ளி மாணவ மாணவியருக்கு பிப்ரவரி முதலான மாதங்கள் தேர்வு காலம். Read More
Feb 3, 2019, 13:33 PM IST
போலி விசாவில் குடியேறி அமெரிக்க போலீசில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை விடுவிக்கச் செய்யும் முயற்சியில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. Read More