Aug 20, 2018, 17:38 PM IST
வைகை அணை நிரம்பியதை அடுத்து, பாசன வசதிக்காக அணையில் இருந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.   Read More
Aug 20, 2018, 12:07 PM IST
சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தத்தளிக்கின்றன.  Read More
Aug 19, 2018, 23:10 PM IST
அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படாமல் வீணாக கடலில் கலப்பது வேதனை அளிப்பதாக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். Read More
Aug 19, 2018, 16:31 PM IST
காவிரி ஆறு உடைந்து தண்ணீர் புகுந்துள்ளது கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்மான்மையினருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு செய்து தரப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Aug 19, 2018, 11:20 AM IST
62 தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிக்க நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Aug 18, 2018, 08:35 AM IST
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெற்கு ரயில்வே, ரயில் மூலம் குடிநீர் கொண்டுசென்றது. ஈரோட்டிலிருந்து குடிநீர் ஏற்றிய ரயில் நேற்று 4 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டது. Read More
Aug 17, 2018, 16:46 PM IST
காவிரி நீர் சேமித்து வைக்க முடியாமல், வீணாக கடலில் கலப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Aug 16, 2018, 19:25 PM IST
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து இன்று மாலை 6 மணியளவில் 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. Read More
Aug 15, 2018, 07:52 AM IST
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  Read More
Aug 11, 2018, 09:25 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்வரத்து 1 லட்சம் கன அடியை எட்டி உள்ளது. Read More