Jun 9, 2020, 09:56 AM IST
நடிகர் அர்ஜுனின் தம்பியும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (வயது 39) மாரடைப்பில் நேற்று திடீர் மரணம் அடைந்தார். இளம் வயதே ஆன அவரது மரணம் பற்றி தகவல் நேற்று மதியம் வெளியான போது பலரும் நம்ப மறுத்தனர். அது உறுதிதான் என்று தெரிந்ததும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். Read More
Jun 6, 2020, 10:12 AM IST
காபில், கேலண்டர் கேர்ள்ஸ், அப்பார்ட்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருப்பவர் ரோஹித் ராய், இந்தி டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் கொரோனா லாக்டவுனில் ஜோக் சொல்வதாகக் கூறி வெளியிட்ட ஒரு மெசேஜ் அவரை பிரச்சனைக்குள் சிக்க வைத்திருக்கிறது. Read More
Jun 4, 2020, 18:33 PM IST
சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக் கிடக்கும் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையிடப்பட வேண்டும் Read More
Jun 4, 2020, 10:05 AM IST
கேரளாவின் மலப்புரத்தில் கொரோனா லாக்டவுன் நிலவும் நிலையில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு மர்ம ஆசாமிகள் பட்டாசுகளுடன் கூடிய பழத்தைத் தந்தனர். அதைச் சாப்பிட்ட யானை சிறிது நேரத்தில் இறந்தது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் சமூக ஊடகங்களில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 4, 2020, 09:56 AM IST
தளபதி விஜய்யுடன்.. மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். நடிகையாக மட்டுமல்லாமல் பைக் ரேசர். காட்டு விலங்குகள் புகைப்படம் எடுப்பவர் என்று தனது திறமைகளை வளர்த்திருக்கிறார். Read More
Jun 3, 2020, 18:54 PM IST
அன்பே ஆருயிரே, மருதமலை, லீ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். உங்களுக்கு பிடித்த நடிகர் ஜூனியர் என் டி ஆரா? மகேஷ்பாபுவா என்று ஒரு ரசிகர் கேட்க, எனக்கு ஜூனியர் என் டி ஆரைவிட மகேஷ்பாபு வைத்தான் பிடிக்கும் என்று நிலா சொன்னார். Read More
May 31, 2020, 11:19 AM IST
அம்மணி படத்தை இயக்கி நடித்ததுடன் பல்வேறு படங்களில் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்திருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் வெளியிட்டுள்ள இணைய தள பதிவில்,65 நாட்களே ஆன குழந்தையை பாலியல் ரீதியாகத் தந்தையே துன்புறுத்தி இருக்கிறார். Read More
May 29, 2020, 12:22 PM IST
நடிகர் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 3 சந்தானத்தின் தோற்றம் இடம் பெற்றிருந்தது. இப்படத்தில் இடம்பெறும் சந்தானத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
May 29, 2020, 12:16 PM IST
நடிகர் சூர்யா தயாரிக்க ஜோதிகா நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். இப்படத்தை பிரட்ரிக் டைரக்டு செய்திருந்தார்.கே.பாக்யராஜ், தியாகராஜன். பார்த்திபன், பாண்டிய ராஜன். பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர். Read More
May 28, 2020, 11:55 AM IST
கன்னட பட நடிகை மெபினா மைக்கேல். டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலம் ஆனவர். 22 வயதே ஆன இவர் கார் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். மதுகேரியில் உள்ள தனது வீட்டுக்கு அவர் சிலருடன் காரில் வந்துக் கொண்டிருந்தார். Read More