Jul 15, 2020, 22:32 PM IST
மேட்டுப்பாளையம் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 -வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. Read More
Jul 15, 2020, 17:57 PM IST
நடிகர் அர்ஜூனின் மருமகன் சிரஞ்சீவி சார்ஜா . கடந்த 2 மாதத்துக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இளம் வயதிலேயே அவர் மரணம் அடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவரது தம்பி துருவா சார்ஜாவுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. Read More
Jul 15, 2020, 17:31 PM IST
தளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நித்யா மேனன். ஓகே கண்மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கதை கேட்டுப் பிடித்திருந்தால் தான் நடிப்பார். கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரமாட்டார் என்று அவரைப் பற்றிக் கூறுவதுண்டு. Read More
Jul 15, 2020, 17:16 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்று சுஷாந்த் உடலுக்குக் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி (தெலுங்கு படம் துனீகா துனீகா நடித்தார் ரியா) நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Jul 15, 2020, 17:00 PM IST
வாழ்க்கையில் ஒரு முறையாவது தேசிய விருது வாங்கி விட வேண்டும் என்று எல்லா நடிகர், நடிகை,இயக்குனருக்கும் ஒரு கனவு இருக்கும். குறிப்பாக இயக்குனர்களுக்கு அந்த கனவு நிச்சயம் இருக்கும். Read More
Jul 15, 2020, 15:01 PM IST
மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாவனா. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தார். நல்ல விமர்சனம் பெற்றார். அடுத்து ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடித்துள்ளார். Read More
Jul 15, 2020, 14:53 PM IST
ஊரில் சினிமா தியேட்டர்கள் வைத்திருந்தாலே தியேட்டர் ஓனருக்கு நல்ல மரியாதை. ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் சலாம் போடுவார்கள் . அப்படி தஜா செய்து வைத்துக் கொண்டால் தான் புதிய படங்கள் வரும்போது ஒனரை பார்த்து உடனே டிக்கெட் வாங்க முடியும். Read More
Jul 15, 2020, 13:03 PM IST
கொரோனா நோய் கிராமப்புறங்களிலும் படுவேகமாகப் பரவி - சென்னையிலும் தொடருவது குறித்தும், இதைத் தடுத்து, நோயால் பாதிக்கப்பட்டோருக்கு முறையான சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் மருத்துவ வல்லுநர்களுடன் நடத்திய காணொலிக் காட்சி கலந்துரையாடலின் Read More
Jul 15, 2020, 12:52 PM IST
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சிசார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. Read More
Jul 15, 2020, 12:43 PM IST
ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், பாஜகவில் சேரும் திட்டமே இல்லை என்று பல்டியடித்துள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் இருந்தார். Read More