Jul 13, 2020, 10:21 AM IST
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதியாகி விட்டது. பாஜக திட்டமிட்டபடி, கர்நாடகா, ம.பி.யைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் விரைவில் பாஜக ஆட்சி ஏற்படலாம்.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. Read More
Jul 13, 2020, 10:06 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது வரை ஒரு லட்சத்து 38,470 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. பலி எண்ணிக்கையும் 1966 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து காணப்பட்டது. Read More
Jul 12, 2020, 18:03 PM IST
பாலிவுட் பிரபல நடிகர் அனுபம் கெர். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் . இவர் தமிழில் குற்றப் பத்திரிக்கை, லிட்டில் ஜான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவரது குடும்பத்திலும் கொரோனா புகுந்திருக்கிறது. Read More
Jul 12, 2020, 17:34 PM IST
அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்கிற்குப் பிறகு, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது எட்டு வயது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கோவிட் -19 டெஸ்ர் செய்ததில் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன், அவரது மகள் ஸ்வேதா நந்தா ஆகியோருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் தொற்று உறுதி ஆகவில்லை. Read More
Jul 12, 2020, 17:14 PM IST
திரைப்படங்கள் மூலம் தங்களுக்கு முதல் வாய்ப்பளித்து அறிமுகப்படுத்தும் இயக்குனர்களை குரு என்றும் தெய்வம் என்றும் நன்றி மறக்காமல் அந்தந்த நடிகர், நடிகைகள் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர். நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனர் பாலாவைத் தனது கடவுள் என்று குறிப்பிட்டிருக்கிறார். Read More
Jul 12, 2020, 16:55 PM IST
நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரொனா உறுதியானதையடுத்து இருவருக்கும் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமிதாப் விரைந்து குணம் அடைய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். Read More
Jul 12, 2020, 16:33 PM IST
மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகள் ஸ்ரீஜா. மருமகன் கல்யாண் தேவ். இவரும் நடிகர் தான். சூப்பர் மச்சி என்ற படத்தில் கல்யாண் தேவ் ஹீரோவாக நடிக்கிறார். இது இவர் நடிக்கும் 2வது படம். காதல் கதையாக உருவாகும் இப்படத்தைப் புலி வாசு இயக்குகிறார். Read More
Jul 12, 2020, 10:34 AM IST
தமிழகத்தில் இன்று(ஜூலை12) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பஸ், ரயில் உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Jul 12, 2020, 10:26 AM IST
தமிழகத்தில் 1.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்ததில், 86 ஆயிரம் பேர் அந்நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். Read More
Jul 12, 2020, 10:05 AM IST
மாமனார் அமிதாப், கணவர் அபிஷேக் பச்சன் இருவரும் கொரோனா வால் பாதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தா Read More