Jul 10, 2020, 09:03 AM IST
உத்தரப்பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற வழக்கில் பிரபல தாதா விகாஸ் துபே நேற்று மத்தியப் பிரதேசப் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனை உ.பி.க்கு கொண்டு செல்லும் வழியில் இன்று அதிகாலையில் தப்பிக்க முயன்றதால், போலீசாரால் சுட்டுக் கொல்லப்ட்டான். Read More
Jul 10, 2020, 08:49 AM IST
சென்னையில் கொரோனா பரவும் வேகம் சற்று குறைந்திருந்தாலும், மதுரை உள்பட சில மாவட்டங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இது வரை இந்நோயால் 1765 பேர் வரை பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 4 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவி வந்தது. Read More
Jul 9, 2020, 18:44 PM IST
இயக்குனர் சிகரம் கே,பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று. அவரது நினைவைப் போற்றும் வகையில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் வீடியோவில் பேசி இருக்கின்றனர். வீடியோவைப் பகிர்ந்த கமல், ஒரு இளைஞனாக நான் கேள்விப்பட்ட புகழ் கொண்ட ஒரு பெயர் பாலசந்தர். Read More
Jul 9, 2020, 18:32 PM IST
அரசியல்வாதியாக விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. நானும் ரவுடி தான் படத்தில் சிறந்த காம்பினேஷனாக அமைந்த விஜய் சேதுபதி, பார்த்திபன் இணை, இப்படத்திலும் இணைவது சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது. Read More
Jul 9, 2020, 18:18 PM IST
நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு சமூக வலைத்தளத்தில் ஓவியா ஆர்மி என்ற பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது, ஆனால் பட வாய்ப்புகள் எதிர்பார்தளவுக்கு வரவில்லை. Read More
Jul 9, 2020, 18:07 PM IST
சில நடிகைகள் அழகு சிகிச்சை செய்து கொள்வதுண்டு. குறிப்பாக மூக்கு, தாடைப் பகுதி, மார்பு, இடுப்பு பகுதிகளில் கொழுப்பு குறைக்க அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். சில நடிகைகள் அதுபற்றி வெளியில் சொல்வதில்லை சில நடிகைகள் வெளிப்படையாக சொல்கின்றனர். Read More
Jul 9, 2020, 17:53 PM IST
சமீபகாலமாக திரைப்படங்களில் குடிக்கும், புகைப்பிடிக்கும் காட்சிகள் குறைந்திருக்கின்றன. அதற்குக் காரணம் பல்வேறு அரசியல் தலைவர்கள் சமூக அமைப்புகள் நடிகர்களிடம் அதுபோன்ற காட்சிகளைப் படங்களில் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதும் ஒரு காரணம் ஆகும். Read More
Jul 9, 2020, 14:37 PM IST
நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றனர். Read More
Jul 9, 2020, 14:23 PM IST
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதி நடித்திருக்கும் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விஜய் சேதுபதி தனது இணைய தள பக்கத்தில் இதை வெளியிட்டார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார் Read More
Jul 9, 2020, 13:54 PM IST
ஆந்திராவின் நகரி சட்டமன்றத் தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ வும் நடிகையுமான ரோஜா பயன்பாட்டுக்காக நகரிக்குக் கொண்டு வரப்பட்டு புதிதாகச் சேர்க்கப்பட்ட 108 ஆம்புலன்ஸில் ஏறி அதை வாகனம் ஓட்டியபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். Read More