பாய்பிரண்ட் இல்லை என்று பொய் சொன்ன பிரபல நடிகை..

Advertisement

சில நடிகைகள் அழகு சிகிச்சை செய்து கொள்வதுண்டு. குறிப்பாக மூக்கு, தாடைப் பகுதி, மார்பு, இடுப்பு பகுதிகளில் கொழுப்பு குறைக்க அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். சில நடிகைகள் அதுபற்றி வெளியில் சொல்வதில்லை சில நடிகைகள் வெளிப்படையாக சொல்கின்றனர். சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் தான் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டதை வெளிப்படுத்தினார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் யாஷிகா ஆனந்த், ஜாம்பி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மஹத் ராகவேந்திராக்கு ஜோடியாக மேக்வென் இயக்கத்தில் உருவாகி இருக்கும்இவன்தான் உத்தமன் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் திரைக்கு வரவுள்ளது.
சமீபத்தில் பேஷன் ஸ்டைலிஸ்ட் ஷப்னம் பாத்தி மவுடன் நெவர் ஹேவ் ஐ எவர் என்ற விளையாட்டு விளையாடினார் யாஷிகா.

அப்போது சில கேள்விகளுக்கு வெளிப்படையாகப் பதில் அளித்தார் யாஷ்கா. அவர் அளித்த பதிலில் கூறியதாவது: 24 மணி நேரம் நான் குளிக்காமல் இருந்திருக்கிறேன். ஆண்களின் குளியலறையைப் பார்வையிட்டிருக்கிறேன். எனக்கு பாய்பிரண்ட் இல்லை என்று ஃபிரண்ட்ஸ்களிடம் பொய் சொல்லி இருக்கிறேன். நான் ஒருபோதும் அழகுக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டதில்லை. என்றும், முகத்தை முழுவதுமாக ஷேவ் செய்ததில்லை
இவ்வாறு யாஷிகா கூறினார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>