அதிரிபுதிரி அரசியல்வாதியாக மாஸ் காட்டும் விஜய் சேதுபதி.. துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதி நடித்திருக்கும் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விஜய் சேதுபதி தனது இணைய தள பக்கத்தில் இதை வெளியிட்டார்.இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார். அதிரிபுதிராக நடவடிக்கைகள் எடுத்து அனைவரையும் ஆட்டிவிக்கும் வித்தியாசமான பாத்திரத்தில் அதிரடி கிளப்ப உள்ளாராம் விஜய் சேதுபதி. சமகால அரசியலை அக்குவேறு ஆணிவேராக பிய்க்க உள்ளாராம். இது முற்றிலும் மாஸ் கமர்ஷியல் கதையாக உருவாகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் சேதுபதி மாஸாக சிரித்தபடி போஸ் தந்திருக்கிறார். பட இயக்குனர் தீனதாயலும் இணையதள பக்கத்தில் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்.
'சில்லுனு ஒரு காதல் ' கிருஷ்ணா, 'நடுவுல கொஞ்சம் பக்காத்த காணோம்' பாலாஜி தரணிதரன் மற்றும் '96' பட இயக்குனர் பிரேம் குமார் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார் தீனதாயாள். '96' படத்திற்கான இணை இயக்குநராக இருந்தார். துக்ளக் தர்பாருக்கான வசனங்களை பாலாஜி தரணிதரன் எழுதியுள்ளார், படத்திற்கு இசை கோவிந்த் வசந்தா. மனோஜ் பரமஹம்சா கேமராவை பொறுப்பு ஏற்றிருக்கிறார். அதிதி ராவ் ஹைத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் நடிகர்கள் பார்த்திபன், கருணாகரன் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
Tag Clouds