Jun 1, 2020, 09:49 AM IST
நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா இணைந்து நடித்த படம் காக்க காக்க. கவுதம் மேனன் இயக்கியிருந்தார். அன்புச்செல்வன் என்ற கண்டிப்பான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். 2003ம் ஆண்டு வெளியான இப்படம் சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. Read More
May 31, 2020, 10:09 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 4 மண்டலங்கள் தவிர மற்ற மண்டலங்களில் பஸ் போக்குவரத்து நாளை தொடங்குகிறது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. Read More
May 29, 2020, 11:24 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து மணந்தார். தொடர்ந்து அனுஷ்கா சர்மா படங்களில் நடித்து வருவதுடன் வெப் சீரிஸும் தயாரிக்கிறார். Read More
May 29, 2020, 09:53 AM IST
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை இயக்கி வருகிறார் டைரக்டர் வெங்கட் பிரபு. கொரோனா லாக் டவுனால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக பார்ட்டி என்ற படத்தை இயக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. Read More
May 28, 2020, 15:11 PM IST
நடிகர் சந்தனம் 3 வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா, அதிக பொருட் செலவில் இப்படம் தயாராகிறது. அனங்கஹா, ஷிரின் கான்ச்வாலா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடிக்கிறார். Read More
May 27, 2020, 18:25 PM IST
நடிகர் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இப்படத்தை சசி இயக்கி இருந்தார். எப்போது டிவியில் போட்டாலும் டி ஆர் பி எகிறும். இப்படத்தின் 2ம்பாகம் உருவாகிறது. இதன் ஸ்கிரிப்ட்டை விஜய் ஆண்டனியே எழுதுகிறார். ஆனால் படத்தை இயக்குவது யார் என்று முடிவாகவில்லை. Read More
May 27, 2020, 18:21 PM IST
தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தாலும் இப்படத்தின் ஸ்கிரிப்டடை லோகேஷுடன் இணைந்து ரத்னகுமார், ( இவர் மேயாத மான், ஆடை பட இயக்குனர் ) மற்றும் பொன் பார்த்திபன் எழுதி உள்ளனர். Read More
May 26, 2020, 10:16 AM IST
தளபதி விஜய் அடுத்த 2021, 2022 என இரண்டு வருடங்களுக்கு 3புதிய படங்களை கொரோனா ஊரடங்கு தடை கால ஓய்வில் முடிவு செய்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை முடித்துள்ளார் விஜய். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி முடியும் தருவாயில் உள்ளது. Read More
May 26, 2020, 10:01 AM IST
பெரிதும் எதிர்பார்க்கப்படும் துல்கரின் குரூப் திரைப்படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் மட்டும் விழாக்கால பரிசாக இப்போது வெளியாகியிருக்கிறது. துல்கரின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இப்படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார். Read More
May 25, 2020, 14:05 PM IST
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை வெயில் உக்கிரமாகக் கொளுத்துகிறது. தெற்கு மாவட்டங்களில் சில இடங்களில் கடந்த வாரம் மழை பெய்தது. Read More