விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 டைரக்டர் யார்..

Vijay Antony pens Pichaikkaran-2

by Chandru, May 27, 2020, 18:25 PM IST

நடிகர் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இப்படத்தை சசி இயக்கி இருந்தார். எப்போது டிவியில் போட்டாலும் டி ஆர் பி எகிறும். இப்படத்தின் 2ம்பாகம் உருவாகிறது. இதன் ஸ்கிரிப்ட்டை விஜய் ஆண்டனியே எழுதுகிறார். ஆனால் படத்தை இயக்குவது யார் என்று முடிவாகவில்லை.


இது பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ளது. விஜய் ஆண்டனிக்கு பிச்சைக்காரன் திருப்பு முனையாக அமைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அக்னிச் சிறகுகள், காக்கி, தமிழரசன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

You'r reading விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 டைரக்டர் யார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை