Nov 4, 2020, 16:31 PM IST
மோடிஜியின் மீடியாக்களைப் பார்த்தோ, மோடிஜியின் வாக்கு இயந்திரங்களைப் பார்த்தோ நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ராகுல்காந்தி பேசியுள்ளார். Read More
Oct 21, 2019, 18:30 PM IST
வாக்கு இயந்திரத்தில் நீங்கள் எந்த பட்டனை அமுத்தினாலும் தாமரை சின்னத்தில் வாக்கு பதிவாகும், மோடி ரொம்ப அறிவாளி என்று பாஜக எம்.எல்.ஏ. பேசிய வீடியோ வைரலாகி உள்ளது. இதை தனது ட்விட்டரில் போட்டு, பாஜகவில் மிகவும் நேர்மையான மனிதர் என்று ராகுல்காந்தி கிண்டலடித்துள்ளார். Read More
Sep 19, 2019, 10:31 AM IST
நாட்டில் இனி எந்த தேர்தலிலும் வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வரப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். Read More
Jun 5, 2019, 14:39 PM IST
‘எவ்வளவு வேகமாக எந்திரங்களை கைப்பற்றினார்களோ, அதே வேகத்தில் காணாமலும் போவார்கள்’ என்று பா.ஜ.க.வை சாடியுள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி Read More
Jun 1, 2019, 10:48 AM IST
கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குப் பின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அமோக வெற்றி பெற்று, பாஜக சரிவைச் சந்தித்துள்ளது. Read More
May 21, 2019, 16:34 PM IST
சிறப்பாக தேர்தல் நடத்தியாக தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு தெரிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் திடீரென தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் Read More
May 21, 2019, 12:23 PM IST
உத்தரபிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, பகுஜன்சமாஜ்- சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர் Read More
May 8, 2019, 20:28 PM IST
தமிழகத்தில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தடுமாறுவதாகவும், மாநில சிறப்பு தேர்தல் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் Read More
May 8, 2019, 15:17 PM IST
தேனிக்கு இரவோடு இரவாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டதன் பின்னணியில் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சதித் திட்டமே காரணம் என தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் Read More
May 8, 2019, 08:53 AM IST
தேர்தல் நடந்து முடிந்த பிறகு தேனிக்கு 50-க்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் திடீரென கொண்டு வரப்பட்ட சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் அதிகாரிகளும் மழுப்பலான பதில்களை கூறி சப்பைக்கட்டு கட்டப் பார்த்தாலும், இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக விசுவரூபமெடுத்துள்ளது. Read More