Feb 25, 2021, 17:45 PM IST
2019ஆம் ஆண்டு குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கைப்பற்றிய அனைத்து ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 11, 2021, 17:52 PM IST
அரசு விழாக்கள் நடக்கும் போது ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உரியமுறையில் அழைப்பிதழ் கொடுத்து அழைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 11, 2021, 17:46 PM IST
மதுரை ஆவின் இயக்குனர் குழு தேர்தலில் 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றும் திட்டமிட்டே பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது Read More
Feb 11, 2021, 17:19 PM IST
மதுரையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உத்தங்குடி முதல் கப்பலூர் வரை சுற்றுச் சாலைகள் அமைக்கப்பட்டது உலக வங்கி மூலம் இதற்காகக் கடன் பெறப்பட்டு இந்த சுற்றுச் சாலைகள் அமைக்கப்பட்டது.இந்த சாலைகளில் ஐந்து இடங்களில் சுங்கச் சாவடி அமைத்து வாகனங்களுக்குக் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. Read More
Feb 9, 2021, 16:17 PM IST
தமிழகத்தில் நடக்கும் குடிமராமத்து பணிகள் குறித்த விவரங்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 8, 2021, 16:37 PM IST
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், செல்போன் மூலமாகக் கடன் பெறுவதற்காகப் பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது . Read More
Jan 21, 2021, 14:33 PM IST
தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தார். அதில், தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் அதிக அளவில் வருமானம் உள்ளது. அதில், விற்பனையாகும் மது வகைகளுக்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. Read More
Jan 8, 2021, 15:49 PM IST
கொரோனா வைரஸ் லாக்டவுனால் 8 மாதமாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Dec 22, 2020, 15:41 PM IST
மதுரையைச் சேர்ந்த பாண்டிய ராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போதை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக சீதாராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். Read More
Dec 18, 2020, 18:04 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 223 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டது தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். Read More