Jan 31, 2021, 09:49 AM IST
கர்நாடகாவில் வரும் ஏப்ரல் மாதம் எடியூரப்பா வீட்டுக்கு அனுப்பப்படுவார். புதிய முதல்வர் பதவியேற்பார் என்று பாஜக மூத்த தலைவர் பசனகவுடா பாடீல் கூறியிருக்கிறார். Read More
Jan 14, 2021, 20:20 PM IST
கர்நாடக மாநிலத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. தற்போது முதல்வராக உள்ள எடியூரப்பா தனது அமைச்சரவையை நேற்று விரிவுபடுத்தினார்.ஏழுபேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். Read More
Jan 13, 2021, 12:04 PM IST
மனசாட்சியும், நேர்மையும் இல்லாதவர். எனவே கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான நில மோசடி வழக்கை எந்த தொய்வும் ஏற்படாமல் தொடர வேண்டும் என்று லோகாயுக்தா போலீசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More
Dec 1, 2020, 15:13 PM IST
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 எம்எல்ஏக்களை அமைச்சர்களாக்கக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா முயற்சித்தார். ஆனால் அதற்குக் கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read More
Oct 30, 2020, 18:46 PM IST
கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் சினிமாவிலோ, டிவியிலோ நடிக்க வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும். புத்தகம் எழுத வேண்டுமென்றாலும் கூட அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதுதவிர வரதட்சணை வாங்க கூடாது என்பது உட்பட அரசு ஊழியர்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன Read More
Oct 21, 2020, 09:40 AM IST
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவதற்கு பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில் கடந்த ஆண்டில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. Read More
Aug 4, 2020, 10:30 AM IST
இதற்கிடையே, முதல்வரின் உடல்நலன் குறித்த கவலையில் இருக்கும் கர்நாடகா சுகாதாரத்துறை அதிகாரிகள், அவருக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். Read More
Aug 3, 2020, 10:19 AM IST
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மகளுக்கும் தொற்று பாதித்துள்ளது. இந்தியாவில் இது வரை 17 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. Read More
Dec 10, 2019, 10:00 AM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு, பாஜகவுக்கு தாவியவர்களுக்கு நிச்சயம் மந்திரி பதவி தரப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார். Read More
Dec 9, 2019, 10:57 AM IST
கர்நாடகாவில் நடைபெற்ற 15 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் 12ல் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, எடியூரப்பா அரசு கவிழாமல் தப்பியது. Read More