Aug 27, 2019, 16:13 PM IST
கூகுள் அசிஸ்டெண்ட் உதவியுடன் வீட்டிலுள்ள விளக்குகள், கண்காணிப்பு காமிராக்கள், குளிரூட்டும் சாதனங்கள் (ஏ.சி). மற்றும் தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சாதனத்தை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Read More
Aug 22, 2019, 13:45 PM IST
கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் தனது 'கோ' (Go) வரிசையில் 'கூகுள் கோ' செயலியை அறிமுகம் செய்தது. அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் தேடுபொறியின் எளிய வடிவம் இது. Read More
Jul 30, 2019, 19:22 PM IST
எதையெடுத்தாலும் விளம்பரம் என்னும் காலகட்டத்தில் வாழ்கிறோம். பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்களின் பின்புறம், ரயில் பெட்டிகளின் உள்புறமும் வெளிப்புறமும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திதாள்கள் எல்லாவற்றிலும் விளம்பரங்களே நிறைந்துள்ளன. விளம்பரங்கள் நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் விட்டு வைக்கவில்லை. Read More
Jun 29, 2019, 18:36 PM IST
பேருந்து மற்றும் தொடர்வண்டிகளில் பயணியர் கூட்டம், இருக்கை வசதி ஆகியவை பற்றிய விவரங்களை தரும் வசதி கூகுள் மேப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை 200 நகரங்களில் கூகுளின் இந்த வசதி கிடைத்து வந்தது. Read More
Jun 27, 2019, 18:09 PM IST
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களின் பயனர்கள் செல்லுமிடங்கள் பற்றிய தகவல் தானாக அழிந்துவிடும் முறையை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்ற இடங்கள், பார்த்த இணையதளங்கள், பயன்படுத்திய செயலிகள் பற்றிய விவரங்கள் எவ்வளவு நாள்கள் கூகுளிடம் இருக்கலாம் என்று பயனரே நிர்ணயித்துக் கொள்ளலாம் Read More
Jun 19, 2019, 19:36 PM IST
கடந்த ஆண்டு (2018) உலகம் முழுவதும் 143 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. அவற்றுள் 16 கோடியே 10 லட்சம் போன்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. அவை அனைத்தும் செல்ஃபி என்னும் தற்படம் எடுக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கம் இரண்டு காமிராக்கள் உள்ள போன்களும் கிடைக்கின்றன Read More
Apr 26, 2019, 19:02 PM IST
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டையை செய்து வருகிறது. உலகளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் காலை முதலே குடி கொண்டு இருக்கிறது. Read More
Apr 24, 2019, 13:07 PM IST
கூகுள் நிறுவனத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது Read More
Apr 18, 2019, 22:54 PM IST
சுந்தர் பிச்சை தமிழகத்துக்கு வாக்களிக்க வந்ததாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. Read More
Apr 17, 2019, 10:03 AM IST
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டது.டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்க கோரி கடந்த 3-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. Read More