Apr 10, 2019, 19:00 PM IST
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜரானால் மட்டுமே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான முடிச்சுகள் அவிழும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். Read More
Apr 10, 2019, 13:16 PM IST
மே 23ம் தேதி நாங்கள் ஆட்சிக்கு வரப் போவது நிச்சயம் என்று திடீரென தி.மு.க. புள்ளிகள் பரபரப்பாக பேசத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை இடைத்தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் அறிவித்ததுதான். Read More
Apr 9, 2019, 08:34 AM IST
முதல் கட்ட தேர்தலுக்காள பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ளதால் இன்று முதல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான மே19-ந்தேதி மாலை வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. Read More
Apr 7, 2019, 17:57 PM IST
கோவை கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சதீஷ் குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம், நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 7, 2019, 12:43 PM IST
தேர்தல் நாளன்று ஐ.டி நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை கட்டாயம் வழங்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More
Apr 7, 2019, 12:00 PM IST
காணாமல் போன கோவை அரசுக் கல்லூரி மாணவி, பிரகதி பொள்ளாச்சி அருகே சடலமாக மீட்கப்பட்டார். Read More
Apr 5, 2019, 20:24 PM IST
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மெட்ராஸ் முதலை பண்ணையில் உள்ள 4 முதலைகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த முதலைகள் இறப்புக்கு காரணம் அருகில் உள்ள சொகுசு ரெசார்ட்டில் இருந்து எழுப்பப்படும் அதிக சத்தத்திலான இசை தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. Read More
Apr 5, 2019, 14:02 PM IST
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பில் பல்வேறு சுவாரஸ்ய முடிவுகளும் வெளியாகியுள்ளன. Read More
Apr 5, 2019, 13:12 PM IST
தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. Read More
Apr 5, 2019, 11:13 AM IST
இந்தியாவில், அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, இங்கு பிறக்கும் குழந்தைகளின் ஆயுட்காலத்தில் 2.5 ஆண்டுகள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Read More