Jan 8, 2021, 12:51 PM IST
தமிழக காங்கிரஸ் கட்சி சமீபத்தில் மாவட்ட மற்றும் மாநில பொறுப்பாளர்களை நியமித்தது. அது தொடர்ந்து ஏற்கனவே கசிந்து கொண்டு இருக்கும் உட்கட்சி பூசல், பூதாகரமாக வெடித்துள்ளது. Read More
Jan 8, 2021, 11:43 AM IST
தமிழகத்தில் 2ம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று(ஜன.8) நடைபெற்று வருகிறது. இதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடியே 4 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 8, 2021, 09:13 AM IST
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை நேற்று(ஜன.7) 10க்கு கீழ் குறைந்தது.சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாகப் பரவியது. Read More
Jan 7, 2021, 19:36 PM IST
தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழகத்தில் கவர்னர் மாற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்துக்கு தற்போது கவர்னராக உள்ள பன்வாரிலால் புரோஹித் வரையில் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Jan 7, 2021, 16:48 PM IST
தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். Read More
Jan 7, 2021, 09:39 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்தாலும், நேற்றும் புதிதாக 811 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாகப் பரவியது. Read More
Jan 6, 2021, 16:24 PM IST
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கமான அளவை விட அதிகளவில் பெய்திருக்கிறது. இதன் காரணமாக ஏரி குளம் போன்ற நீர்நிலைகள் நிறைந்து வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. Read More
Jan 6, 2021, 09:30 AM IST
கேரளாவில் இருந்து கோழி, முட்டைகளை கொண்டு செல்ல தமிழகம் இதுவரை தடை விதிக்கவில்லை என்று கேரள கால்நடை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜு கூறியுள்ளார். Read More
Jan 5, 2021, 17:00 PM IST
தமிழக கோழிப் பண்ணைகளில் தீவிர உயிர் பாதுகாப்பு முறை கடைபிடிக்கப்பட்டு வருவதால் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பே இல்லை என கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார். Read More
Jan 5, 2021, 16:29 PM IST
மினி கிளினிக் மருத்துவப் பணியாளர்கள் செவிலியர்கள் பணி நியமனம் தொடர்பாக இப்போது உள்ள நிலையே தொடரவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More