Jun 10, 2019, 13:15 PM IST
கந்துவா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது Read More
May 31, 2019, 14:18 PM IST
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More
May 30, 2019, 12:18 PM IST
குட்கா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டி.எஸ்.பி. மன்னர்மன்னன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளா். இதன் மூலம், குட்கா முறைகேடு வழக்கு மீண்டும் தோண்டப்படுகிறதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. Read More
May 26, 2019, 13:56 PM IST
தேனி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லு நடந்ததற்கான ஆதாரம் உள்ளது என்றும், அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அத்தொகுதியில் போட்டியிட்டவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். Read More
May 21, 2019, 12:49 PM IST
முலாயம்சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு புகாரில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறி, சி.பி.ஐ. திடீரென ‘கிளீன் சிட்’ கொடுத்துள்ளது Read More
May 17, 2019, 17:40 PM IST
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே வேங்கடமங்கலம் கிராமத்தில் 26 சென்ட் நிலத்தை, சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கம் வாங்கியிருந்தது. இந்த நிலத்தை சங்கத்தின் பொதுக் குழுவில் ஒப்புதல் பெறாமல் விற்றுள்ளனர். இது தொடர்பாக, சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச் செயலர் ராதாரவி, பொருளாளர் கே.என்.காளை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நடேசன், செல்வராஜ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, சங்கத்தின் இப்போதைய நி்ர்வாகிகள் நோட்டீஸ் அனுப்பினர். இவர்களில் காளை இறந்து விட்டார். மற்ற நான்கு பேருக்கு 2 முற Read More
May 17, 2019, 13:25 PM IST
சாரதா சிட்பண்ட்ஸ் முறைகேடு வழக்கில் தடயங்களை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ.க்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது Read More
May 15, 2019, 14:56 PM IST
இந்து தீவிரவாதி என்று ம்க்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசியதற்கு எதிராக பாஜக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது Read More
May 10, 2019, 13:41 PM IST
கிழக்கு டெல்லியில் தம்மை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மியின் பெண் வேட்பாளரை தரம் தாழ்ந்து விமர்சித்த விவகாரம் கிரிக்கெட் வீரரும் பாஜக வேட்பாளருமான கவுதம் காம்பீருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. காம்பீர் மீது அவதூறு வழக்கு போடப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது Read More
May 9, 2019, 13:06 PM IST
இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளில் இரட்டை குடியுரிமை வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம் . வெற்று காகிதங்களை அடிப்படையாக கொண்டு ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறி விட்டது Read More