Apr 22, 2019, 12:52 PM IST
துறையூரில் உள்ள கருப்பசாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 7பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உரிய அனுமதி வாங்காமல் விழாவை நடத்திய பூசாரி தனபாலை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Apr 22, 2019, 12:08 PM IST
கோவை தொழிலதிபர் பரந்தாமன் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது Read More
Apr 22, 2019, 11:29 AM IST
காஞ்சிபுரத்தில் பெற்ற மகனை கொன்று விட்டு நாடகமாடிய தந்தை மற்றும் மூத்த சகோதரனை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 15, 2019, 14:38 PM IST
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வேகமாக சென்ற காரை ஃபுளோரிடா போலீசார் துரத்திச் சென்றனர். காரை தடுத்து நிறுத்தி உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். காருக்குள் இருந்த மூன்று பெண்களும் ஆடையின்றி நிர்வாணமாக இருந்த சம்பவம் அந்த பகுதியில் வைரலாகி உள்ளது. Read More
Apr 11, 2019, 09:33 AM IST
ஆந்திராவில் இன்று மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் ஒருங்கே நடந்து வருகிறது. இந்நிலையில், ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, ஆத்திரத்தில் இவிஎம் எனப்படும் மின்னணு வாக்கு இயந்திரத்தை உடைத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். Read More
Apr 9, 2019, 07:29 AM IST
எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானி நிலுவை தொகையை கொடுக்காமல் இழுத்தடித்த வழக்கில், உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் தவறான தகவலை பதிவு செய்த பணியாளர்கள் 2 பேரை பணிநீக்கம் செய்து, அவர்களை கைது செய்ய தலைமை நீதிபதி உத்தரவி்ட்டார். Read More
Apr 8, 2019, 08:32 AM IST
மும்பை, பாஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், தங்களது அத்தை மகளை கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களுக்கு மும்பை நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. Read More
Mar 31, 2019, 23:18 PM IST
குடிபோதையில் கார் ஒட்டியதாக இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Mar 31, 2019, 10:05 AM IST
கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 7 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொடூரமாக கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய காமுகன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Mar 29, 2019, 14:31 PM IST
பொள்ளாச்சி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக அறிவித்துவிட்டு சிபிசிஐடி போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சிபிஐக்கு மாற்றம் செய்வதற்கான நடைமுறைகள் நடந்து வருவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. Read More