Oct 22, 2020, 12:00 PM IST
சபரிமலையில் மண்டலக் கால பூஜைகளின் போது தினசரி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.லாக்டவுன் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் முதல் 7 மாதங்களாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. Read More
Oct 20, 2020, 10:34 AM IST
வருவாய்த் துறை மற்றும் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றுவோர் அதிக அளவில் லஞ்சம் பெற்று வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்க்கின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார் Read More
Oct 17, 2020, 16:49 PM IST
சாமானிய மக்கள் தீபாவளி கொண்டாடுவது மத்திய அரசின் கைகளில் உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.கடந்த மார்ச் 25 முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது பொது முடக்கத்தால் மக்களில் பலர் வருவாய் இழந்து வங்கிக் கடன்களுக்குத் தவணை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. Read More
Oct 15, 2020, 12:14 PM IST
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டுகிறது. ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்குத் தடை நீடித்து வருவதால் அருவிகள் அனைத்தும் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. Read More
Oct 14, 2020, 13:12 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது.இந்த மண்டபத்துக்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. Read More
Oct 14, 2020, 09:15 AM IST
ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் விரோதமாக நம்மிடம் மத்திய அரசு பறித்ததை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்று காஷ்மீர் மாநிலத்தில் விடுதலை செய்யப்பட்ட மெகபூபா முப்தி சயீத் ஆவேசமாகப் பேசியுள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Oct 12, 2020, 20:48 PM IST
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் எந்திரன். இதில் ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடித்திருந்தார். Read More
Oct 12, 2020, 14:01 PM IST
கொரோனா காரணமாக நீட் தேர்வு எழுதாமல் விட்ட மாணவர்கள் வரும் 14ம் தேதி தேர்வு எழுத அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 11, 2020, 15:30 PM IST
கீழடியில் 6 வது கட்ட அகழாய்வு முடிவடைந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் அகழாய்வு தளத்தை பார்வையிட்டார். Read More
Oct 9, 2020, 19:13 PM IST
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு கல்லிடைகுறிச்சி கிராமத்தில் கற்பாறைகளை உடைத்து எம் சாண்ட் எனப்படும் மணல் தயாரிக்க கேரளாவைச் சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் என்பவர் அரசிடம் இருந்து அனுமதி பெற்றிருந்தார். Read More