Jan 23, 2021, 11:21 AM IST
உருமாறிய கொரோனா வைரசால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். மரண எண்ணிக்கையும் கூடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் ஏற்கனவே கொரோனா வைரசால் ஏற்பட்ட பீதி இன்னும் அகலவில்லை Read More
Jan 23, 2021, 09:19 AM IST
மதுரை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் புதிதாக ஒரு சிலருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால், இருதினங்களாக 25, 30 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. Read More
Jan 22, 2021, 18:25 PM IST
கொரோனா தடுப்பில் இந்தியா முற்றிலும் தன்னிறைவு பெற்று விட்டது என்று பிரதமர் மோடி கூறினார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுடன் காணொலி மூலம் உரையாடும் போது மோடி இவ்வாறு குறிப்பிட்டார். Read More
Jan 22, 2021, 09:36 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 600க்கு கீழ் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 21, 2021, 20:14 PM IST
இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. இதுவரை தடுப்பூசி கேட்டு 92 நாடுகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Jan 21, 2021, 14:25 PM IST
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து மும்பை திரும்பிய 4 இந்திய வீரர்கள் உள்பட 5 பேர் தங்களது வீடுகளில் 7 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்று மும்பை நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனையும் நடத்தப்பட்டது. Read More
Jan 21, 2021, 12:26 PM IST
பிரதமர் மோடியும் தடுப்பூசி போடத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது கட்டத்தில் இவர் தடுப்பூசி எடுத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முதல்கட்ட விநியோகம் கடந்த 16ம் தேதி தொடங்கியது. Read More
Jan 21, 2021, 09:31 AM IST
கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல் உள்பட 22 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10க்கும் கீழ் சென்றது.சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் நோய் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 20, 2021, 17:33 PM IST
பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இந்தோனேசிய போலீசார் ஒரு நூதன தண்டனை கொடுத்தனர். கையில் பணம் இல்லாதவர்கள் 50 முறை புஷ் அப் எடுக்க வேண்டும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து முகக் கவசம் அணியாமல் வந்தவர்கள் வேறு வழியில்லாமல் அந்த தண்டனையை ஏற்றுக் கொண்டனர். Read More
Jan 20, 2021, 17:21 PM IST
கடந்த 10 மாத காலமாக உலகம் முழுவதும் கொரோனா நோய் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நமது சுகாதாரத்துறை பல இன்னல்கள், தோல்விகளை சமாளித்து இறுதியில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. Read More