Jan 25, 2021, 19:42 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். Read More
Jan 25, 2021, 19:41 PM IST
சசிகலா ஏற்கனவே திட்டமிட்டபடி பெங்களூரு சிறையில் இருந்து ஜன.27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Jan 25, 2021, 12:29 PM IST
சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் குறைந்தாலும், சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார். Read More
Jan 19, 2021, 19:57 PM IST
சுதாகரன் இன்னும் 10 கோடி அபாரதத்தை செலுத்தாததால் அவர் விடுதலை தாமதமாகும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Jan 18, 2021, 13:10 PM IST
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் என்ன மாற்றம் வருமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jan 15, 2021, 14:41 PM IST
வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளியாகத் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவாது சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். அவர் வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். Read More
Jan 12, 2021, 10:51 AM IST
தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் வெளியிடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.பல்வேறு சிக்கல்களுக்கு இடையில் மாஸ்டர் திரைப்படம் நாளை உலகெங்கும் தியேட்டர்களில் வெளியிடப்பட உள்ளது. Read More
Jan 8, 2021, 13:06 PM IST
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நாளை(ஜன.9) நடைபெறுகிறது. இதில் சசிகலா வருகை பற்றியும், கட்சியில் அவருக்கு இடம் உண்டா என்பது பற்றியும் பேசப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jan 7, 2021, 19:26 PM IST
கொரோனா முழுமையாக சரியாகும் வரை வலிமை திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக தகவல் பரவி வருகிறது. Read More
Jan 7, 2021, 15:22 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களுக்கு 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் இயங்க அரசு அனுமதி வழங்கியது, இதனால் சிறிய படங்கள் மட்டுமே திரைக்கு வந்தன. மாஸ்டர் போன்ற சில பெரிய படங்கள் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தப்பட்டது.தியேட்டர் அதிபர்கள் 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டு வந்தனர். Read More