Nov 21, 2020, 19:29 PM IST
கேரளாவில் கொரோனா நோய் பாதித்து மரணமடைபவர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதாக பிபிசி நிறுவனம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,356 என்றும், ஆனால் கேரள அரசின் கணக்கில் 1,969 பேர் மட்டுமே மரணமடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது Read More
Nov 21, 2020, 16:39 PM IST
கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மது பார்கள் திறப்பதற்கு லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட புகாரில் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 20, 2020, 16:06 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் ஒருதலைபட்சமாக விசாரணை நடைபெறுவதாகப் புகார் கூறப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைக் கேரள உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. Read More
Nov 20, 2020, 13:06 PM IST
இந்த மண்டல சீசனில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருமானம் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லாமல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் திண்டாடி வருகிறது. Read More
Nov 20, 2020, 12:15 PM IST
பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்பது குறித்து கேரள உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது. Read More
Nov 19, 2020, 16:19 PM IST
தற்போதைய சூழ்நிலையில் கேரளாவில் இப்போதைக்கு சினிமா தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று திருவனந்தபுரத்தில் இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. Read More
Nov 19, 2020, 13:59 PM IST
கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நிபந்தனைகளை மாற்றியதாக கூறப்பட்ட புகாரில் Read More
Nov 19, 2020, 11:19 AM IST
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் அப்ரூவர் ஆக்குவதாக மத்திய அமலாக்கத் துறையினர் தன்னிடம் கூறியதாகத் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் பேசும் ஆடியோ வெளியானது கேரளாவில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 18, 2020, 19:33 PM IST
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள இந்திய கடற்படை பயிற்சி மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 18, 2020, 14:29 PM IST
பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்குப் பண உதவி செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் மத்திய அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட கேரள மாநில முன்னாள் சிபிஎம் செயலாளரின் மகன் பினீஷை தற்போது மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். Read More