Mar 2, 2019, 07:49 AM IST
லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக எம்.பி. கனிமொழியை வீழ்த்தவும் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை வெல்ல வைக்கவும் அதிமுக தமது ஆட்டத்தை தொடங்கிவிட்டது. Read More
Mar 1, 2019, 19:31 PM IST
அதிமுக, தேமுதிக தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதில் பிரேமலதா அதிக உற்சாகத்தில் இருக்கிறார். ஃபைனான்ஸ் விவகாரத்தில் திமுகவைவிட எடப்பாடி எவ்வளவோ மேல் என உற்சாகத்தில் இருக்கிறது கோயம்பேடு முகாம். Read More
Mar 1, 2019, 14:39 PM IST
அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக முடிவெடுத்து விட்டதாகவும், 5 மக்களவைத் தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. Read More
Feb 28, 2019, 18:30 PM IST
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள், ஆயிரக்கணக்கான குட்டைகளுக்கு நீர் நிரப்பும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது கொங்கு மக்களின் நீண்டகால கோரிக்கை. கடந்த 70 ஆண்டுகளாக இதுதொடர்பான கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. Read More
Feb 28, 2019, 16:13 PM IST
அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக வருவது உறுதியாகிவிட்டது. இதற்காக பிரேமலதா, சுதீஷ் வைத்த அனைத்து டிமாண்டுகளை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டுவிட்டார் என்கிறார்கள் உள்விவரம் அறிந்த கட்சிப் பிரமுகர்கள். Read More
Feb 28, 2019, 15:51 PM IST
எடப்பாடி பழனிசாமி பக்கம் விசுவாசத்தைக் காட்டி வந்த தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் எனப் பேசத் தொடங்கியிருக்கிறார். Read More
Feb 27, 2019, 19:00 PM IST
பாமக கூட்டணியை உறுதி செய்ததில் எடப்பாடி பழனிசாமியை விடவும் கே.பி.முனுசாமிக்குத்தான் அதிக பங்கு இருக்கிறது என அதிமுக வட்டாரத்தில் சிலாகித்துப் பேசி வருகின்றனர். Read More
Feb 26, 2019, 23:41 PM IST
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி எத்தனை இடங்களில் வெல்லும் Read More
Feb 26, 2019, 16:07 PM IST
தேமுதிகவுடனான கூட்டணி குறித்து வந்தா என்ன? வராவிட்டால் என்ன? என்று நேற்று கிண்டலடித்த அமைச்சர் ஜெயக்குமார் இன்று யூ டர்ன் அடித்து தேமுதிகவுடன் பேசி வருகிறோம் என்று அடக்கி வாசித்துள்ளார். Read More
Feb 25, 2019, 16:05 PM IST
தேமுதிக உட்பட சில கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு நடந்து வருவதாக சேலத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையாக சீட் கேட்பதால்தான் தேமுதிகவை சேர்த்துக் கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள் ஆளும்கட்சி தரப்பில். Read More