Mar 9, 2021, 19:55 PM IST
நாம் எதை மலச்சிக்கல் (கான்ஸ்டிபேஷன்) என்று நினைக்கிறோம் என்பதை முதலில் தெளிவு செய்து கொள்வது அவசியம். Read More
Mar 6, 2021, 21:28 PM IST
வாய் துர்நாற்றம் பலருக்கு தர்ம சங்கடத்தை கொடுக்கும் ஒரு பிரச்னையாகவே உள்ளது. சிலருக்கு அதற்குக் காரணத்தைக் கூட அறிய இயலாது. Read More
Mar 5, 2021, 21:18 PM IST
பெண்களுக்குப் பெரிய பிரச்னை தரும் நாள்கள் மாதவிடாய் காலமாகும். மாதவிடாய்க்கு முந்தைய காலத்தில் மார்பகங்களில் வலி, மனப்போக்கில் மாற்றம், உணவுகளின்மேல் நாட்டம், எரிச்சல் மற்றும் மனச்சோர்வு Read More
Mar 4, 2021, 20:53 PM IST
தைராய்டு ஹார்மான்கள் நம் உடலின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் (மெட்டாபாலிசம்) மற்றும் சுகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. Read More
Mar 3, 2021, 21:19 PM IST
சிறுநீரகக் கற்கள், பொதுவாக காணப்படும் வாழ்வியல் முறை நோயாகும். ஒருமுறை சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பிரச்னை மீண்டும் வரும் வாய்ப்பு உண்டு. Read More
Mar 2, 2021, 19:24 PM IST
கொரோனா காரணமாக எல்லா விவசாய வேலைகளுக்கும் பாதிக்கப்பட்ட நிலையில் சூரியகாந்தி சாகுபடி Read More
Mar 1, 2021, 21:18 PM IST
கிரியாட்டின் என்ற சொல்லை நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படுகிறோம். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தோடு மிகவும் தொடர்புடைய இந்தச் சொல். Read More
Feb 27, 2021, 12:27 PM IST
தலைவலி வந்தால் நாள் முழுவதும் எந்த வேலையும் செய்ய இயலாமல் வீணாகிப்போகும். தலைவலி வந்தால் கிடைத்த மாத்திரைகளைச் சாப்பிடுவதும் பலருக்குப் பழக்கமாகியுள்ளது. தலைவலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தலைவலிகளைத் தூண்டக்கூடிய காரணிகள் பல உள்ளன. Read More
Feb 26, 2021, 18:47 PM IST
அநேகருக்கு இருக்கும் கவலைகளில் மிகவும் பெரியது, வயிறு தொப்பையா இருக்குதுங்க என்பதுதான். ஆண்கள் மட்டும் என்றில்லை அநேக பெண்களுக்கும் தங்கள் வயிற்றைக் குறைக்கவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. Read More
Feb 25, 2021, 21:40 PM IST
இலை, காய், பட்டை, பிசின் என்று முருங்கை மரத்தின் பயன்கள் அதிகம். மரம் முழுவதுமே பயன் நிறைந்ததாக இருப்பதால் சிலர் அதை அற்புத மரம் என்று அழைக்கின்றனராம். Read More