Feb 15, 2021, 11:07 AM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாளான இன்று இந்தியாவுக்கு அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் சரிந்தன. இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.இந்தியா 2-வது இன்னிங்சில் இன்று 1 விக்கெட் இழப்புக்கு 54 என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கியது. Read More
Feb 15, 2021, 10:37 AM IST
சென்னை டெஸ்டில் இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கிய உடனேயே இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தது. புஜாரா 7 ரன்களிலும், ரோகித் சர்மா 26 ரன்களிலும், பந்த் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.சென்னை டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 329 ரன்கள் எடுத்தது. Read More
Feb 14, 2021, 15:19 PM IST
இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஷ்வின் அபாரமாக பந்துவீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். Read More
Feb 14, 2021, 14:37 PM IST
இங்கிலாந்து அடுத்தடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது. தேனீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Feb 14, 2021, 13:37 PM IST
சென்னை டெஸ்டில் இந்தியாவின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து பவுலர்கள் ஒரு உதிரி ரன் கூட வழங்கவில்லை. இது ஒரு புதிய உலக சாதனையாகும். Read More
Feb 14, 2021, 11:45 AM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் பரபரப்பு தொடங்கி விட்டது. இன்று 2வது நாளில் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கும் அடிமேல் அடி கிடைத்து வருகிறது. Read More
Feb 13, 2021, 20:23 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் இன்று பேட்டிங் செய்யும் போது துணை கேப்டன் ரகானே தூங்குவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. பேட்டிங் செய்யும் போது தூக்கமா என்று பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர். Read More
Feb 13, 2021, 17:36 PM IST
சென்னை டெஸ்டில் முதல் நாளில் உணவு இடைவேளைக்கு முன்பு மூன்று முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் அஜிங்கியா ரகானே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா இன்று ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Feb 13, 2021, 13:33 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா இன்று 130 பந்துகளில் அதிரடியாக ஆடி சதமடித்தார். இவர் 2 சிக்சர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் உதவியுடன் சதமடித்தார்.சென்னை டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. Read More
Feb 13, 2021, 11:37 AM IST
ரன் ஏதும் எடுக்காமல் முதல் விக்கெட்டை இழந்த இந்தியாவுக்கு மீண்டும் அடுத்த அதிர்ச்சியாக 21 ரன்களில் புஜாராவும், ரன் ஏதும் எடுக்காமல் கோஹ்லியும் ஆட்டமிழந்தனர். உணவு இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. Read More