Apr 25, 2019, 00:00 AM IST
நடிகர் ஸ்ரீகாந்த் விதியை மீறி வாக்களித்ததாகத் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More
Apr 24, 2019, 10:14 AM IST
மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நடிகர் அக்ஷய் குமாருடன் கலந்துரையாடுவது போன்ற ஒரு பேட்டியை தற்போது பிரதமர் மோடி நடத்தி வருகிறார். ஆனால், இது அரசியல் பேட்டி அல்ல என்று தெரிவித்துள்ளனர். Read More
Apr 24, 2019, 09:09 AM IST
தேர்தல் நன்னடத்தை விதிகளை தொடர்ந்து காற்றில் பறக்க விடும் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன. தற்போது குஜராத்தில் நேற்று வாக்களித்த பின் ஊர்வலம் சென்ற பிரதமர் மீது காங்கிரஸ் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தேர்தல் ஆணையம் . Read More
Apr 23, 2019, 00:00 AM IST
நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More
Apr 22, 2019, 12:39 PM IST
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி அக் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளார் Read More
Apr 21, 2019, 13:10 PM IST
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக பல்வேறு சர்தேகங்களை எழுப்பியுள்ள திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் , மதுரை மாவட்ட ஆட்சியரையும், தேர்தல் அதிகாரிகளை உடனே மாறுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Apr 20, 2019, 00:00 AM IST
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று தொடருக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 19, 2019, 15:20 PM IST
தமிழகத்தில் நேற்று நடந்த 38 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பது குறித்த இறுதிப் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 80.49% வாக்குகள் பதிவாகி லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது. மிகக் குறைவாக தென் சென்னை தொகுதியில் 56.41% சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. Read More
Apr 18, 2019, 14:26 PM IST
மின்னணு வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவின் தாமரை சின்னத்திற்கே ஓட்டுப் பதிவாகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். Read More
Apr 18, 2019, 11:44 AM IST
நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு ஓட்டு இல்லை என தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால், ஆவேசம் அடைந்த அவர், இன்னொரு சர்கார் படம் வந்தால் தான் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என ஆவேமாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். Read More