Mar 10, 2019, 07:43 AM IST
லோக்சபா தேர்தலுக்காக அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி தொடர்பாக இன்று உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது. Read More
Mar 9, 2019, 10:10 AM IST
லோக்சபா தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் தாமே இணைய தேமுதிகவுக்கு நாளை வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 9, 2019, 08:00 AM IST
ஃபேஸ்புக் மூலமாக மாணவிகளை பாலியல் வலைக்குள் சிக்க வைத்த விவகாரத்தில், கொங்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். Read More
Mar 9, 2019, 07:47 AM IST
கொடி பிடிக்கும் தொண்டன் அதிமுகவின் புதிய பொதுச் செயலாளரைத் தீர்மானிப்பான் என நீதிமன்றம் வரையில் சட்டப் போராட்டம் நடத்தி வந்தார் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி. Read More
Mar 2, 2019, 08:16 AM IST
லோக்சபா தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் தேமுதிக விரைவில் இணையும் என்று தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More
Mar 2, 2019, 07:49 AM IST
லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக எம்.பி. கனிமொழியை வீழ்த்தவும் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை வெல்ல வைக்கவும் அதிமுக தமது ஆட்டத்தை தொடங்கிவிட்டது. Read More
Mar 1, 2019, 19:40 PM IST
அதிமுக, தேமுதிக கூட்டணிப் பேச்சு முடிவுக்கு வந்ததில் பிரேமலதாவும் சுதீஷும் மட்டும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் மத்தியில் பெரிதாக எந்த ஆர்வமும் இல்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்குக் காரணமாக சில விஷயங்களையும் அவர்கள் பட்டியிடுகிறார்கள். Read More
Mar 1, 2019, 19:31 PM IST
அதிமுக, தேமுதிக தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதில் பிரேமலதா அதிக உற்சாகத்தில் இருக்கிறார். ஃபைனான்ஸ் விவகாரத்தில் திமுகவைவிட எடப்பாடி எவ்வளவோ மேல் என உற்சாகத்தில் இருக்கிறது கோயம்பேடு முகாம். Read More
Feb 28, 2019, 18:30 PM IST
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள், ஆயிரக்கணக்கான குட்டைகளுக்கு நீர் நிரப்பும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது கொங்கு மக்களின் நீண்டகால கோரிக்கை. கடந்த 70 ஆண்டுகளாக இதுதொடர்பான கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. Read More
Feb 28, 2019, 16:13 PM IST
அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக வருவது உறுதியாகிவிட்டது. இதற்காக பிரேமலதா, சுதீஷ் வைத்த அனைத்து டிமாண்டுகளை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டுவிட்டார் என்கிறார்கள் உள்விவரம் அறிந்த கட்சிப் பிரமுகர்கள். Read More