Dec 11, 2020, 20:39 PM IST
பன்னீரில் அதிக கால்சியம் சக்தி உள்ளதால் உணவில் அடிக்கடி பன்னீர் சேர்த்து கொள்வது நல்லது. பன்னீர் என்றாலே குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த உணவு என்று கூறலாம். Read More
Dec 9, 2020, 20:52 PM IST
பழங்காலத்து உணவுகள் என்றாலே வாய்க்கு ருசியாக இருக்கும். அதுவும் அசைவம் என்றால் சொல்ல வார்த்தைகள் இல்லை. Read More
Dec 9, 2020, 19:23 PM IST
இப்பொழுது கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இஞ்சி, பூண்டுகளை சேர்த்த உணவுகளை தான் பரிந்துரை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. Read More
Dec 8, 2020, 18:56 PM IST
மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்து குழந்தைகளை அசத்த நினைக்கும் தாய்மார்களுக்கு இந்த ரெசிபி உதவியாக இருக்கும். Read More
Dec 8, 2020, 18:30 PM IST
ஓட்ஸில் இயற்கையாகவே உடல் பருமனை குறைக்கும் தன்மை உள்ளதால் குண்டாக இருப்பவர்கள் காலை டிபனாக ஓட்ஸ்யை கஞ்சியாக எடுத்து கொள்வார்கள். Read More
Dec 7, 2020, 19:33 PM IST
சிலருக்கு காலையில் இட்லி, தோசை, பொங்கல் என வகை வகையாக சாப்பிட பிடிக்கும். அதுவும் பொங்கல் சாப்பிட்டால் வடை சாப்பிட தோன்றும். Read More
Dec 7, 2020, 19:27 PM IST
பன்னீர் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெருகின்றது. வாரத்தில் இரண்டு முறை எடுத்து கொண்டால் மிகவும் நல்லது. Read More
Dec 3, 2020, 17:01 PM IST
அனைத்து காய்கறி சேர்த்துத் தயாரிக்கும் சூப்பை விட வாழைத்தண்டு சூப்பில் அதிக ஆரோக்கிய சத்துக்கள் உள்ளது. இதனை மழைக்காலத்தில் சூடாக குடித்தால் அமிர்தமாக இருக்கும். இந்த சூப்பை வாரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் சளி,தொண்டை எரிச்சல் ஆகியவையில் இருந்து விடிவு காணலாம். Read More
Dec 3, 2020, 14:24 PM IST
இட்லியில் பொடி இட்லி, ரவை இட்லி என பல வகைகள் உண்டு. அது போல நம் பார்க்க போகின்ற சமையல் குறிப்பு என்னவென்றால் சிறுகீரை இட்லி. சரி வாங்க எப்படி செய்து குறித்து பார்க்கலாம்.. Read More
Dec 3, 2020, 14:22 PM IST
நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கிறது. முடி கருமை பெறுதல், வயிற்று போக்கு சீர் செய்தல் என பல நன்மைகளை சொல்லி கொண்டே போகலாம். Read More