சுவையான ராகி அல்வா ரெசிபி.. செம டேஸ்ட்..

Advertisement

மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்து குழந்தைகளை அசத்த நினைக்கும் தாய்மார்களுக்கு இந்த ரெசிபி உதவியாக இருக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும நல்லது. எல்லோருக்கும் பிடித்த இனிப்பு வகை அல்வா. அதனை ராகியுடன் சேர்த்து ராகி அல்வா செய்வது எப்படி செய்வது என்று பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:-
ராகி மாவு-1/2 கப்
நெய்-4 ஸ்பூன்
பால்-1 கப்
சர்க்கரை-1/4 கப்
ஏலக்காய பொடி-1/4 ஸ்பூன்
பாதாம்-6-7பிஸ்தா-6-7

செய்முறை:-
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து கொள்ள வேண்டும். நெய் சூடான பிறகு அதில் ராகி மாவை சேர்த்து கட்டிகள் வராதவாறு நன்றாக கிளறி விட வேண்டும். பின்பு அதில் சர்க்கரை சேர்த்து உருகும் வரை மிதமான சூட்டில் கிளறவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக காய்ச்சி கொண்டு அந்த பாலினை ராகியில் சேர்த்து கெட்டியாக மாறும் வரை 15 நிமிடம் கிளறவும். பிறகு அதில் தேவையான அளவு ஏலக்காய் பொடியை தூவி அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

கடைசியில் அலங்கரிக்க பாதாம், பிஸ்தாவை வைத்து குழந்தைகளுக்கு பறிமாறுங்கள்.. சூடான, சுவையான ராகி அல்வா தயார்..

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>