உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!

Advertisement

வெயிலில் வேலை செய்து சோர்வாக வரும் கணவருக்கு குளிர்ச்சியாக வெள்ளரிக்காய் பச்சடி கொடுத்து பாருங்கள். பத்தே நிமிடத்தில் வெப்பம் எல்லாம் சென்று உடல் முழுவதும் குளுமையாக இருக்கும். இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:-
துருவிய வெள்ளரிக்காய்-2
துருவிய தேங்காய்-1 கப்
எண்ணெய்-2 ஸ்பூன்
சீரகம்-1 ஸ்பூன்
கடுகு-1 ஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிதளவு
பச்சை மிளகாய்-6
பெருங்காயம்-தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு

செய்முறை:-
மிக்சியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், கடுகு, சீரகம் மற்றும் பெருங்காயம் ஆகியவை சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடாகிய பிறகு அதில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவை கொண்டு தாளித்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் துருவிய வெள்ளரிக்காய் மற்றும் மிக்சியில் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக கிளறி விடவும். கடைசியில் தாளித்த பொருள்களை சேர்த்து கலக்கவும். வெயிலுக்கு இதமான, குளிர்ச்சியான, வெள்ளரிக்காய் பச்சடி தயார்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>