Dec 20, 2019, 08:58 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஐ.நா. ஆய்வு செய்து வாக்கெடுப்பு நடத்தட்டும். நாங்கள் எல்லோரும் ஒதுங்கி விடுகிறோம் என்று மம்தா பானர்ஜி பேசினார். Read More
Dec 20, 2019, 08:49 AM IST
திருத்தச் சட்டம் குறித்து இந்தியாவிடம் பேசுவோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. Read More
Dec 20, 2019, 08:38 AM IST
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை ஆதரித்து அதிமுக வாக்களித்தற்கு பின்னால் எந்த நிர்ப்பந்தமும் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கூறியுள்ளார். Read More
Dec 20, 2019, 08:30 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார். Read More
Dec 19, 2019, 14:02 PM IST
கடந்த 2003ம் ஆண்டில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து மாநிலங்களவையில் மன்மோகன்சிங் பேசினார் என்று ஒரு வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது. Read More
Dec 19, 2019, 13:36 PM IST
போராட்டம் நடத்துவது நமது உரிமை என்றாலும், முக்கியமான தருணத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது அவசியம் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் தெரிவித்துள்ளார். Read More
Dec 19, 2019, 13:24 PM IST
டெல்லியில் 144 தடையுத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, மொபைல் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. Read More
Dec 19, 2019, 11:18 AM IST
கர்நாடகாவில் இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இன்று பந்த் நடத்துகின்றன. Read More
Dec 19, 2019, 11:05 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Read More
Dec 18, 2019, 13:45 PM IST
அதிமுகவும், பாமகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டதால்தான் அது நிறைவேறியது. இந்த துரோகத்தை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More