Oct 26, 2020, 16:34 PM IST
தமிழகத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. அதில் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்கள் சேர்க்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை நீட் பாடத்திட்டங்களைச் சேர்த்து வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. Read More
Oct 25, 2020, 09:11 AM IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய அரசு துறைகளின் தலைமைப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களே.. என்ற தகவல் வியப்பூட்டுகிறது. Read More
Oct 23, 2020, 19:15 PM IST
தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 23, 2020, 12:58 PM IST
ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்றால் 3 மாதத்திற்கு லைசென்சை ரத்து செய்யக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எவ்வளவு தான் அபராதம் விதித்தாலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. Read More
Oct 23, 2020, 09:18 AM IST
பண்டிகை காலத்தில் வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ எட்டி விட்டதால், இறக்குமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.இந்தியாவில் தற்போது வெங்காயத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் திடீரென சில சமயங்களில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும். Read More
Oct 15, 2020, 13:39 PM IST
இதுகுறித்து தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட செயலாளர் எஸ்.மதுமதி வெளியிட்டுள்ள விவரங்கள்: Read More
Oct 13, 2020, 19:09 PM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச பொருட்களுடன், மண்பானை மற்றும் மண் அடுப்பு ஆகியவற்றையும் வழங்க நடவடிக்கை எடுத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று மண்பாண்ட உற்பத்தியாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். Read More
Oct 11, 2020, 14:26 PM IST
மூணாறில் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு ஒரு புதிய திட்டத்தை கேரள அரசு போக்குவரத்து கழகம் தயாரித்துள்ளது. Read More
Oct 9, 2020, 21:10 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ஏற்கனவே ஆயிரம் ரூபாயைத் தமிழக அரசு வழங்கியது.தற்போது அதே போல் அனைத்து குடும்பங்களுக்கும் மீண்டும் பண உதவி அளிக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. Read More
Oct 8, 2020, 15:21 PM IST
மேற்கு வங்கத்தில் தடையை மீறி பேரணி நடத்திய பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More