Nov 6, 2020, 16:35 PM IST
அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பிடன் என்று சொல்லப்படும் நிலையில் பழைய அதிபரான ட்ரம் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி.. வழக்கு என்று அது இது என்று அதகளப்படுத்தி கொண்டிருக்கிறார். Read More
Nov 6, 2020, 09:43 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் இழுபறியாக நீடிக்கிறது. அரிசோனா, நெவேடாவில் ஜோ பிடன் முன்னிலை வகிக்கிறார். தற்போதைய நிலவரப்படி அவரே அதிபராக வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. Read More
Nov 5, 2020, 10:56 AM IST
அமெரிக்காவில் பென்சில்வேனியா, மிக்சிகன், ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி, டிரம்ப் கட்சியினர் வழக்கு தொடுத்துள்ளனர்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். Read More
Nov 5, 2020, 10:23 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 264 இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளார். டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியுள்ளார். எனினும், குடியரசு கட்சியினர் வழக்கு தொடர்ந்துள்ளதால், இழுபறி நீடிக்கிறது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். Read More
Nov 4, 2020, 16:30 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இதையடுத்து, தானே வெற்றி பெற்றதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். Read More
Oct 31, 2020, 20:20 PM IST
அவர்கள் இதயப்பிரச்சினை, புற்றுநோயால் இறந்ததாகவே அறிவிக்கப்படுகிறது. Read More
Oct 31, 2020, 12:45 PM IST
அமெரிக்காவில், அடுத்த மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தல் தான், தேர்தலுக்காக மிக அதிகமான பணம் செலவழிக்கப்பட்ட தேர்தலாக, வரலாற்றில் இடம் பெற உள்ளது.இந்த தேர்தலுக்கு, 81 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என முதலில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என, தெரிய வந்துள்ளது Read More
Oct 26, 2020, 10:12 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 9 நாட்கள் உள்ள நிலையில், முன்கூட்டியே 59 மில்லியன் பேர் வாக்களித்துள்ளனர். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். Read More
Oct 22, 2020, 20:04 PM IST
வங்கிக் கணக்கு மட்டுமில்லை சீனாவில் டிரம்ப் வரி கட்டிவருவதாகவும் தெரியவந்துள்ளது. Read More
Oct 22, 2020, 11:16 AM IST
தன்னையே பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத டிரம்ப் எப்படி அமெரிக்க மக்களைக் காப்பாற்றுவார் என்று முன்னாள் அதிபர் ஒபாமா தாக்கியுள்ளார்.அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். Read More