Mar 4, 2019, 06:30 AM IST
லோக்சபா தேர்தலில் திமுக அணியில் மதிமுக, விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ், ஐஜேகே ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதிகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Mar 4, 2019, 04:30 AM IST
லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு தொகுதிதான் ஒதுக்கப்படும் என திமுக கறாராக கூறிவிட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் படு அப்செட்டில் இருக்கிறாராம். அனேகமாக தினகரன் அணிக்கு திருமாவளவன் தாவக் கூடும் என கூறப்படுகிறது. Read More
Mar 4, 2019, 04:15 AM IST
லோக்சபா தேர்தலில் வாரிசுகளுக்கு கட்சியின் சீனியர்கள் சீட் கேட்டு நச்சரிப்பதால் திமுக தலைவர் ஸ்டாலின் விழிபிதுங்கிக் கிடக்கிறாராம். Read More
Mar 4, 2019, 04:00 AM IST
திமுக கூட்டணிக்குள் திடீரென நுழைந்து ஒரு இடத்தை ஐஜேகே பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. Read More
Mar 3, 2019, 21:11 PM IST
லோக்சபா தேர்தலில் தடாலடியாக திமுக அணிக்குள் நுழைந்த ஐஜேக தலைவர் பாரிவேந்தருக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. Read More
Mar 2, 2019, 19:41 PM IST
கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி உடன்பாட்டை நாளைக்குள் முடிக்க திமுக முடிவு செய்துள்ளது. மதிமுக, விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நாளை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. Read More
Mar 2, 2019, 18:00 PM IST
காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக என வலிமையான கூட்டணிக்காக போராடுகிறது திமுக. ஆனால் அக்கட்சியின் பல தொகுதிகளில் வலுவான வேட்பாளர்கள் இவர்கள்தான் என சுட்டிக்காட்ட முடியாத நிலை இருக்கிறது. Read More
Mar 2, 2019, 15:52 PM IST
திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிட வலுவான வேட்பாளர் இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அத்தொகுதி தாரைவார்க்கப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. Read More
Mar 2, 2019, 13:23 PM IST
திண்டுக்கல் லோக்சபா தொகுதியை திமுக கைகழுவும் முடிவில் இருக்கிறதாம். காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. Read More
Mar 2, 2019, 12:22 PM IST
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. தென்காசி தொகுதியில் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுவார் எனத் தெரிகிறது. Read More