Apr 18, 2019, 08:17 AM IST
தமிழகத்தின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. Read More
Apr 17, 2019, 22:05 PM IST
தமிழகத்தில் தேர்தல் நடத்த இயலாத சூழல் உள்ள தொகுதிகள் எவை? எவை? என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விடிவதற்குள் வேறு ஏதேனும் அதிரடி அறிவிப்புகள் வெளியாகப் போகிறதா? என்று எதிர்க் கட்சிகளை மேலும் கலக்கமடையச் செய்துள்ளது தேர்தல் ஆணையம் Read More
Apr 17, 2019, 17:53 PM IST
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது சரிதான் என்று கூறி ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது Read More
Apr 17, 2019, 14:24 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி ஏ.சி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் காரசார வாதம் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு மாலை 4.30 மணிக்கு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read More
Apr 17, 2019, 11:31 AM IST
ஓட்டுக்கு துட்டு என்ற மோசமான கலாச்சாரத்தால், தமிழகம் மோசமான சாதனையை படைத்து உலக அளவில் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் வாக்காளர்களா ?இல்லை அரசியல்வாதிகளா? என்பதை அலசி ஆராய்வதை விட இதிலிருந்து மீள்வதற்கான வழி என்ன என்பதை யோசிக்க வேண்டிய தக்க தருணமும் இதுதான் என்பதை உணர வேண்டும் Read More
Apr 17, 2019, 10:56 AM IST
அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் என்ன எடுத்தார்கள் என்று வருமான வரித்துறையினர் இது வரை ஏன் சொல்லவில்லை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின்் கேள்வி எழுப்பியுள்ளார் Read More
Apr 15, 2019, 18:34 PM IST
'எப்படி இருந்த ஆளு தெரியுமா அவன்?' - சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களை குறித்து பெரும்பாலும் இதுபோன்ற கருத்தினை கேட்கிறோம். ஏதோ ஒரு காலகட்டத்தில் சாதாரணமாக இருந்தவர்கள்தாம், பிற்காலங்களில் புகழ் ஏணியில் ஏறி உச்சம் தொடுகிறார்கள். Read More
Apr 15, 2019, 07:23 AM IST
தெலுங்கு தேச வேட்பாளருக்கு ஓட்டு கேட்டதால் நான் அரசியலுக்கு வருவேன்னு அர்த்தமா என நடிகை சமந்தா கூறியுள்ளார். Read More
Apr 14, 2019, 14:33 PM IST
நீதிமன்றம் தடை போட்டாலும், விவசாயிகளை சமாதானம் செய்து சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். அதுவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டே நிதின் கட்காரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 14, 2019, 13:16 PM IST
இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் எனது அரசியல் வாழ்வு தொடங்க உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் அவர் கூறியிருக்கிறார். Read More