Sep 30, 2020, 12:36 PM IST
புதிய பாதை 2ம் பாகத்தில் சிம்பு, பார்த்திபன் ஆசை, மாநாடும் மஹா, Read More
Sep 21, 2020, 20:40 PM IST
6 மாதங்களுக்குப் பின் தாஜ்மஹால் இன்று திறக்கப்பட்டது. ஒரு நாளில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. Read More
Sep 21, 2020, 09:42 AM IST
மகாராஷ்டிராவில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 8 பேர் பலியாகினர். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.மகாராஷ்டிர மாநிலத்தில் தானே நகராட்சிக்கு உட்பட்ட பிவாண்டி உள்ளது. இங்கு ஒரு காலணியில் 3 மாடி கட்டிடம் இன்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. Read More
Sep 11, 2020, 12:56 PM IST
கங்கனா ரனாவத், கங்கனா வீடு இடிப்பு, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, கவர்னருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு. Read More
Sep 7, 2020, 19:30 PM IST
மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீடு மும்பை பாந்த்ராவில் உள்ளது. கடந்த சனிக்கிழமை இவரது வீட்டுக்கு தொலைபேசியில் பேசிய ஒருவர், முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் போனை கொடுக்குமாறு கூறியுள்ளார். Read More
Aug 24, 2020, 20:57 PM IST
ஐந்துமாடி குடியிருப்பு திடீரென சரிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டிருக்கிறது. Read More
Aug 21, 2020, 18:18 PM IST
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கி 7 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. நாளுக்கு நாள் இந்நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த காரணத்தால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது Read More
Jan 7, 2020, 09:02 AM IST
ரூ.563 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை நேற்று(ஜன.6) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரையைத் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Dec 10, 2019, 09:42 AM IST
அயோத்தி வழக்கில் 40 சமூக ஆர்வலர்களும் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். Read More
Dec 9, 2019, 11:45 AM IST
அயோத்தி நில வழக்கில் இந்து மகாசபாவும் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அதன் வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் தெரிவித்தார். பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து இம்மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். Read More