Apr 10, 2019, 08:03 AM IST
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வரும் 15ம் தேதி இணையதளத்தில் பதிவறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) தகவல் தெரிவித்துள்ளது Read More
Feb 22, 2019, 19:55 PM IST
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் ஒட்டுப்போடலாம் என்று பரப்பப்பட்ட செய்திகள் வெறும் புரளி என்றும், இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப் படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Jan 23, 2019, 09:17 AM IST
சீன செயலிகள், இந்தியாவிலுள்ள பயனர்களிடமிருந்து எப்படிப்பட்ட, எந்த அளவுக்கான தரவுகளை பெறுகின்றன? அவற்றை எப்படி பயன்படுத்துகின்றன என்பது குறித்த ஆய்வு ஒன்றை எக்கானமிக்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் பூனாவை சேர்ந்த அமைப்பு மூலம் செய்துள்ளது. Read More
Jan 17, 2019, 09:54 AM IST
அமேசானில் ஒரு கொட்டாங்குச்சி விலை ரூ.3000க்கு விற்பனை செய்யப்படுவதை கண்டு இந்திய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Read More
Nov 21, 2018, 20:25 PM IST
மைக்ரோசாஃப்ட் தனது விற்பனை இணையதளத்தில் அமேசான் அலெக்ஸா சாதனங்களை விற்பனை செய்ய ஆரம்பித்ததை தொடர்ந்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஸ்கைப் (Skype)சேவையை பயன்படுத்தும் வசதி அலெக்ஸா சாதனங்களில் கிடைக்கிறது. Read More
Jun 11, 2018, 19:13 PM IST
ஃபேஸ்புக், கூகுள், அமேசான் போன்ற டெக் நிறுவனங்கள் அதனை பயன்படுத்தும் பயனாளர்களிடம் இருந்து கண் இமைக்கும் நொடியில் பல தனிப்பட்ட தகவல்களை பெற்றுவிடுகின்றன. Read More
May 8, 2018, 14:46 PM IST
flipkart announced a big day sale offer especially on the sale of smart phones Read More
Feb 10, 2018, 18:57 PM IST
இந்தியாவில் உள்ள முன்னணி சமூக வலைப்பக்கமான வாட்ஸ்அப் மூலம் கூடிய விரைவில் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Read More