Sep 12, 2019, 18:20 PM IST
அண்ணா பிறந்த நாளையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீ்க் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Sep 10, 2019, 09:05 AM IST
துபாயில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 6 தொழில் நிறுவனங்களுடன் ரூ.3750 கோடி முதலீடு செய்யும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த புதிய தொழில்களின் மூலம் தமிழகத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். Read More
Sep 9, 2019, 09:00 AM IST
தெலங்கானா கவர்னராக பதவியேற்ற சில மணி நேரத்திலேயே டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பணி தொடங்கி விட்டது. 6 புதிய அமைச்சர்களுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். Read More
Sep 8, 2019, 12:16 PM IST
தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று(செப்.9) பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் பங்கேற்றனர். Read More
Sep 7, 2019, 17:23 PM IST
நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை களத்தோடு, ஹாலிவுட்டில் அறிமுக இயக்குனர் இயக்கும் ஒரு புது படத்தில் நடிக்கவுள்ளார் தமிழ் நடிகை நிவேதா பெத்துராஜ். Read More
Sep 6, 2019, 12:15 PM IST
தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாகவும், 220 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவுக்கு போய் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். அது அப்பட்டமான பொய் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 4, 2019, 13:12 PM IST
Lதமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு 16 அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்களின் மூலம், ரூ.2,780 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Sep 3, 2019, 13:09 PM IST
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுவது போல், உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும் விரைவில் தமிழில் வெளியிடப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். Read More
Sep 2, 2019, 13:55 PM IST
தெலங்கானாவில் தாமரை மலருமா என்ற கேள்விக்கு தமிழிசை என்ன பதில் சொல்லியிருப்பார்? Read More
Sep 1, 2019, 15:28 PM IST
தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், பாஜக நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More