Dec 3, 2020, 19:21 PM IST
இவர் என்னுடன் இருப்பது நான் செய்த பாக்கியம் என்று ரஜினி சொன்ன ஒரே ஒரு வரி மூலம் ஒரே நாளில் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அர்ஜுன மூர்த்தி.அர்ஜுனமூர்த்தி, பாஜகவில் அறிவுசார் பிரிவில் பொறுப்பில் இருந்தவர் மட்டும் அல்ல, சிறந்த தொழில்முனைவரும் ஆவார். Read More
Dec 3, 2020, 17:55 PM IST
தலைவர்களுக்கு வெற்றிடம் உள்ள சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவது சரியான நேரம் இது Read More
Dec 2, 2020, 14:41 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பேச்சு 1996ம் ஆண்டு முதலே பேசப்பட்டு வருகிறது. தனது படங்கள் வெளியாகும்போது தடாலடி அரசியல் கருத்துக்கள் சொல்லி விட்டு பிறகு அமைதியாகி விடுவதை ரஜினி கடைப் பிடித்து வந்தார். Read More
Dec 1, 2020, 14:53 PM IST
தமிழக அரசின் பல்வேறு உயர் பதவிகளை வகித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு. தன்னுடைய அபாரமான நேர்மை, அர்ப்பணிப்பு, செயல்திறன் மற்றும் சமூக அக்கறைக்காக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டவர். Read More
Nov 16, 2020, 10:14 AM IST
கொரோனா லாக்டவுனுக்கு முன் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது. மார்ச் மாதம் லாக்டவுன் அறிவித்த பிறகு ஒட்டு மொத்தமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. Read More
Nov 3, 2020, 13:18 PM IST
திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று அரசியல்வாதிகள் மேடைக்கு மேடை பேசினார்கள். Read More
Oct 31, 2020, 11:49 AM IST
ரஜினிகாந்த் எழுதிய கடிதம் என்று ஒரு பதிவு சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் அரசியலுக்கு வருவது குறித்த நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவிக்கவில்லை என்ற போதிலும் தனது உடல்நிலை காரணமாக மருத்துவர்கள் தெரிவித்த சில ஆலோசனைகளை என்று சில வரிகள் இடம்பெற்றிருந்தன. Read More
Oct 30, 2020, 17:42 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் மீனா, குஷ்பு. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.இப்படம் பெரும்பகுதி முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தடைபட்டது. கொரோனா தளர்வில் மற்ற படங்களின் படப்பிடிப்பு நடந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பும் தொடங்க திட்டமிடப்பட்டது. Read More
Oct 16, 2020, 17:43 PM IST
ரஜினிகாந்த் தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு மாநகராட்சி விதித்த வரியை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தொடர்ந்து பின்னர் வாபஸ் பெற்றார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான, கடுமையான விமர்சனங்கள் வலம் வந்தன.குறித்து நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். Read More
Oct 15, 2020, 12:37 PM IST
இந்த மண்டபத்துக்குச் சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தைச் செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் மாநகராட்சி அனுப்பிய சொத்து வரிக்கான நோட்டீசை ரத்து செய்யக் கோரி ராகவேந்திரா திருமண மண்டப உரிமையாளரான நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். Read More