Jun 25, 2019, 12:06 PM IST
டிடிவி தினகரனைப் பற்றி படுமோசமான வார்த்தைகளால் தங்க. தமிழ்ச்செல்வன் விமர்சித்த நிலையில் அமமுகவில் இருந்து அவர் வெளியேறும் முன்னரே வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது. இதனால் அடுத்து தங்க தமிழ்ச்செல்வன் தஞ்சம் புகப் போவது திமுக வா? அதிமுகவா? என்ற விவாதங்கள் சூடாகி பரபரப்பாகியுள்ளது Read More
Jun 24, 2019, 13:43 PM IST
சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீது தி.மு.க. கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், ஜூலை 1ம் தேதி விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 21, 2019, 13:19 PM IST
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை சேர்ந்த 13வயது மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் அனீத் குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் Read More
Jun 21, 2019, 00:17 AM IST
கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் அனுப்பி வைப்பதாக கூறினார். ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதை வாங்க மறுத்து விட்டார். இதற்கிடையே, தண்ணீர் தர முன்வந்த பினராயிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். Read More
Jun 20, 2019, 09:11 AM IST
சென்னையை தண்ணீர் பிரச்னையில்லாத நகரமாக சுப்பிரமணிய சாமியால் ஆறே மாதத்தில் மாத்திக் காட்ட முடியுமாம். ஆனால் சினிமா மோகம் பிடிச்ச தமிழக மக்கள், சினிமாக்காரர்களுக்குத் தானே ஓட்டுப் போடுகின்றனர். அதனால் நல்ல யோசனை சொல்ல மாட்டேன் என்ற ரீதியில் டுவிட்டரில் பதிவிட்டு, சுப்பிரமணிய சாமி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். Read More
Jun 19, 2019, 18:01 PM IST
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது Read More
Jun 19, 2019, 12:35 PM IST
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக ஜாபர்சேட் நியமிக்கப்படலாம் என்றும், நாளை(ஜூன் 20) அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிகிறது Read More
Jun 16, 2019, 09:43 AM IST
இன்னும் 2 ஆண்டுகளுக்கு எடப்பாடி ஆட்சி கவிழ வாய்ப்பில்லை என்று தங்கத்தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார். Read More
Jun 15, 2019, 15:11 PM IST
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த ஏழு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த பருவத்தில் 44 % குறைந்ததை அடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி வங்கக் கடலை நோக்கி தரைக்காற்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும Read More
Jun 14, 2019, 10:04 AM IST
ரயில்வே துறையில் கோட்டக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கும், ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் இடையேயான அனைத்து தகவல் பரிமாற்றமும் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் இடம் பெற வேண்டும் என்று திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது Read More