Dec 17, 2019, 07:06 AM IST
சொந்த நாட்டின் மீதும், மக்கள் மீதும் மோடி அரசு தாக்குதல் நடத்தியிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 16, 2019, 13:53 PM IST
ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து நடிகர் சித்தார்த் போட்ட ஒரு ட்விட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் வரிசைகட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
Dec 16, 2019, 13:23 PM IST
கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் பினராயிவிஜயனும், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் ஒரே பந்தலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். Read More
Dec 16, 2019, 12:46 PM IST
ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். Read More
Dec 16, 2019, 11:35 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. Read More
Dec 16, 2019, 11:24 AM IST
குடியுரிைம திருத்த சட்டமசோதாவில் தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளரின் உத்தரவுக்கு ஏற்ப வாக்களித்தோம் என்று அதிமுக எம்.பி. கூறியிருப்பது தலைக்குனிவு என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருக்கிறார். Read More
Dec 16, 2019, 11:12 AM IST
நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதால்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தோம் என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியிருக்கிறார். Read More
Dec 16, 2019, 07:03 AM IST
டெல்லியில் நேற்று நியூ பிரன்ட்ஸ் காலனி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சில பஸ்கள் கொளுத்தப்பட்டன. இதனால், வன்முறை வெடித்தது. வன்முறையாளர்களை விரட்டுவதற்கு போலீசா் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். Read More
Dec 15, 2019, 12:37 PM IST
ஜார்கண்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை சட்டத்தால், வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரச்னை ஏற்பட்டிருந்தால் அதற்கு தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார். Read More
Dec 14, 2019, 12:05 PM IST
அசாமில் கடந்த நான்கைந்து நாட்களாக தீவிரமாக இருந்த போராட்டங்கள் தற்போது குறைந்து விட்டது. இதையடுத்து, இன்று கவுகாத்தியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. Read More