Dec 1, 2020, 15:39 PM IST
ஆதிதிராவிடர் நலத்துறையில் பள்ளிப் படிப்பு முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 1, 2020, 09:23 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவல் குறைந்து வருகிறது. சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்குப் பரவியது. Read More
Nov 30, 2020, 12:12 PM IST
தமிழ்நாட்டில் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, சில தளர்வுகளுடன் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7ம் தேதி முதல் தொடங்கலாம் Read More
Nov 30, 2020, 09:18 AM IST
தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவியது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பட்டு விட்டது. Read More
Nov 29, 2020, 09:16 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரமாக குறைந்தது. சென்னையில் புதிய பாதிப்பு 393 ஆக சரிந்தது. Read More
Nov 27, 2020, 15:13 PM IST
மக்களின் பாதிப்புகளை நிவர்த்தி செய்யாமல் பேட்டி அளிப்பது மட்டுமே “நிவர் சாதனை” என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 27, 2020, 09:52 AM IST
தமிழகத்தில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. சென்னையில் புதிய பாதிப்பு 400க்கு கீழ் சென்றது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Nov 25, 2020, 14:14 PM IST
1890ஆம் ஆண்டு முதல், 2002 வருடம் வரையான காலகட்டத்தில் தமிழகத்தைத் தாக்கிய புயல்களின் எண்ணிக்கை 54.அதாவது 2002 முதல் 2018 வரையான 16 ஆண்டுகளில் மட்டும் 10 புயல்களைச் சந்தித்துள்ளது. புயல்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. Read More
Nov 25, 2020, 14:10 PM IST
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 5 முக்கிய நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரிதான் மிகப் பெரியதாகும். 9 கிலோமீட்டர் நீளமும் 24 அடி உயரமும் உள்ள இந்த ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆறுகளில் தண்ணீர் சென்று கடலில் கலக்கும். இந்த ஏரி 500 ஆண்டுகள் பழமையானது. Read More
Nov 25, 2020, 14:08 PM IST
சென்னையில் கொட்டும் மழையில் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. Read More