Sep 21, 2020, 09:50 AM IST
விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு - அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும். Read More
Sep 16, 2020, 13:14 PM IST
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரிப்பதற்கு துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2 ஆகப் பிரிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார் Read More
Sep 12, 2020, 15:21 PM IST
மாணவர்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு குறித்த பயத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாகப் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. Read More
Sep 8, 2020, 18:37 PM IST
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை தேசிய கண் தானம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து, செப்.8ம் தேதியான இன்று தேசிய கண்தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. Read More
Sep 7, 2020, 13:56 PM IST
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். Read More
Sep 7, 2020, 13:39 PM IST
தேசிய கண்தான நாள்.. கண்தானம் அளித்தார் முதல்வர் எடப்பாடி.. Read More
Sep 2, 2020, 14:49 PM IST
தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே ரயில், பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 31, 2020, 16:02 PM IST
மிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றிகள். வணக்கம்! இந்த காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்டமைப்பு, உள்தேவைக்கான சுய முடிவுகள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து கலந்துகொள்ள பெரும் உதவியாக இருந்தீர்கள். Read More
Aug 29, 2020, 13:15 PM IST
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு, கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ரூ.200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Aug 29, 2020, 10:25 AM IST
தமிழகத்தில் இம்மாதம் முடிவடையும் கொரோனா ஊரடங்கு செப்டம்பர் மாதமும் நீடிக்கப்படுமா என்பது குறித்து இன்று(ஆக.29) மாலை அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, மாவட்டக் கலெக்டர்களிடமும், மருத்துவ நிபுணர்களிடமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். Read More