மத்திய அமைச்சர் பதவிக்கு குறி.! ஓபிஎஸ் மகனுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?

தமிழகத்தில் ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு... என்று மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றிக்கனி கிட்டியது தேனி தொகுதி மட்டும் தான். இங்கு போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், தமிழகம் முழுவதும் வீசிய பாஜக எதிர்ப்பு அலையிலும் எப்படியோ தட்டுத்தடுமாறி கரை சேர்ந்து விட்டார் Read More


ஒரு ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம்..’ரேட் ஃபிக்ஸ்’ செய்யும் அதிமுக! –தங்க தமிழ்ச்செல்வன் புகார்

தோல்வி பயம் காரணமாக தேனி தொகுதியில் அதிமுக ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். Read More


தேனி எங்கள் கோட்டை, யாரும் நுழைய முடியாது –சூளுரைக்கும் ஓபிஎஸ் மகன்

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். Read More


ஓபிஎஸ் தன் மகனை வேட்பாளராக அறிவித்ததில் என்ன தவறு -கடுகடுத்த அமைச்சர்

ஓபிஎஸ் தனது மகனை வேட்பாளராக அறிவித்ததில் தவறு ஒன்றும் இல்லை என அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார். Read More