அடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி!

கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறப்போவதாக அவ்வப்போது வதந்திகள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், அடுத்த ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு தோனி தான் கேப்டன் என ஸ்ரீனிவாசன் அறிவித்துள்ளார். Read More


டி-20க்கு குட்பை சொன்ன மிதாலி ராஜ்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான மிதாலி ராஜ், இனி டி-20 போட்டிகளில் விளையாடப்போவதில்லை என தனது ஓய்வை அறிவித்துள்ளார். Read More


உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி - தவான் திடீர் விலகல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் விலக நேர்ந்துள்ளது இந்திய அணிக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி செய்தியாசியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் கைவி?லில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷிகர் தவான் 3 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் போட்டியில் இருந்து விலக நேர்ந்துள்ளது Read More


12 வருமான வரி கமிஷனர்களை வீட்டுக்கு அனுப்பியது மத்திய அரசு

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 12 வருமான வரித் துறை கமிஷனர்களை கட்டாய ஓய்வி்ல் செல்ல மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது Read More


உலகக் கோப்பையில் இடம் கிடைக்கலை; அதிருப்தியில் ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங்

உலகக் கோப்பை 2019 இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியில் அதிரடி வீரர் யுவராஜ் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வெடுப்பதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். Read More


4 தொகுதி இடைத்தேர்தல் ..! பிரச்சாரம் நாளை ஓய்வு...! பணப் பட்டுவாடா 'ஜரூர்'

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில், ஒரு பக்கம் தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் மும்முரமாக இருக்க, ஓட்டுக்கு பணப்பட்டுவாடாவும் ஜரூராக நடந்து வருகிறது. பட்டுவாடாவை தடுக்க முடியாமல், தேர்தல் அதிகாரிகளால் கைகட்டி வேடிக்கை தான் பார்க்க முடிகிறது என்ற அளவுக்கு பிரதான கட்சிகள் அனைத்தும் இந்த விஷயத்தில் கூட்டணி அமைத்து பகிரங்கமாகவே பண வினியோகம் செய்து வருகின்றனர் Read More


தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது ; ஊரெங்கும் 'ஓட்டுக்கு துட்டு' எவ்வளவு என்பதே பேச்சு

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்தலில் இறுதிக்கட்டத்தில் விறுவிறு பிரச்சாரத்தை விட, ஓட்டுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற பேச்சே பிரதானமாக எழுந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. Read More


ராணுவத்தை அரசியலாக்குவதை தடுத்து நிறுத்துங்க...! ஜனாதிபதிக்கு முன்னாள் தளபதிகள் பகிரங்க கடிதம்

அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்திற்காக இந்திய ராணுவத்தையும், வீரர்களின் தியாகத்தையும் பயன்படுத்துவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகள் உள்ளிட்ட முப்படைகளின் உயர் அதிகாரிகள் 156 பேர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளனர் Read More


நியாயஸ்தராக மாறிய தேர்தல் கமிஷன் !! பின்னணி தெரியுமா?

தேர்தல் கமிஷன் திடீரென நியாயஸ்தராக மாறியிருப்பதை கவனித்தீர்களா? பிரதமர் மோடி திரைப்படத்திற்கு தடை, தமிழகத்திற்கு தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம் என்று அதிரடிகளை காட்டியிருக்கிறது அல்லவா? இதற்கு பின்னணி என்ன தெரியுமா? Read More


இந்தியாவின் முதல் லோக்பால் தலைவர்... - பினாகி சந்திரகோஷ் நியமனம்

லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமனம் Read More