kangana-ranaut-s-new-look-from-thalaivi

ஜெயலலிதா வேடம் கங்கனாவுக்கு நடிகர் சவால்.. என்னதான் முயன்றாலும் அம்மா ஆக முடியாது..

கங்கனாவின் தோற்றத்தைக் குறிப்பிட்டு நடிகர் ஒருவர் தடாலடியாக மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.

Feb 25, 2020, 21:32 PM IST

madras-hc-notice-to-makers-of-jayalalithaa-biopics

கங்கனா நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை பட வழக்கு.. இயக்குனர் விஜய்க்கு கோர்ட் நோட்டீஸ்..

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை தமிழில் தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இதில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். அதேபோல் ரம்யா கிருஷ்ணன் நடிக்க குயின் என்ற பெயரில் கவுதம் மேனன் வெப் சீரிஸ் இயக்கி வருகிறார்.

Feb 14, 2020, 20:10 PM IST

kangana-ranuat-don-t-have-time-and-energy-to-invest-in-another-family

இன்னொரு குடும்பத்தை காப்பாற்ற சக்தி இல்லை.. நடிகை கங்கனா ரனாவத் டயர்டு..

ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கங்கனா ரனாவத். 15வது வயதில் குடும்பத்திலிருந்து வெளியேறி நடிக்க வந்தவர் கங்கனா. அவமானங்களை எதிர்கொண்டு அதை எதிர்த்து போராடி இன்று பிரபல நடிகைகள் வரிசை யில் தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார்.

Jan 22, 2020, 18:52 PM IST

first-look-arvind-swami-as-mgr-in-thalaivi

எம்.ஜி.ஆர் வேடம் அணிந்த அரவிந்த்சாமி.. நான் உங்கள் வீட்டு பிள்ளை.. பாடலுக்கு நடனம்..

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல். விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படத் தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். அவர் நடித்த காட்சிகள் படமாகி வருகிறது.

Jan 17, 2020, 16:12 PM IST

kangana-ranaut-sends-legal-notice-to-forbes-india

வருமானத்தை தவறாக வெளியிட்டதால் நோட்டீஸ் அனுப்பிய நடிகை.. பதில் சொல்லாவிட்டால் வழக்கு..

அமெரிக்காவை மையமாக கொண்டு இந்தியாவில் வெளியாகும் போர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்திய பிரபலங்கள் 100 பேர்களின் வருமானத்தை 1 முதல் 100வரை வரிசைப்படுத்தி யார் முதலிடத்திலிருக்கி றார்கள் என்று பட்டியல் வெளியிட்டு வருகிறது.

Dec 31, 2019, 18:48 PM IST

taapsee-pannu-wants-to-study-indias-citizenship-law-before-commenting

குடியுரிமை திருத்த சட்டம் பற்றி கருத்துசொல்லும் அளவுக்கு அறிவு பெறவில்லை.. நடிகை டாப்ஸி நழுவல் பதில்.

நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் குஷ்பு, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல்வேறு நடிகர், நடிகைகள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடுமுழு வதும் நடக்கும் போராட்டங்கள் குறித்து சமூக வலைதளத்தில் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.

Dec 28, 2019, 17:26 PM IST

kangana-ranaut-condemns-violence-during-caa-protest

போராட்டத்துக்கு கங்கனா திடீர் எதிர்ப்பு.. பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதா?

சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த கங்கனா, கருத்து சொல்லாத பாலிவுட் நடிகர், நடிகைகளை, 'ஒரு நாளை 20 வேளை கண்ணாடி பார்க்க மட்டும்தான் தெரியும்' என்று சாடினார். தற்போது திடீரென்று போராட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

Dec 24, 2019, 18:46 PM IST

kangana-lashes-out-at-actors-silence-over-caa-protests

நடிகர், நடிககள் மீது கங்கனா விளாசல்... 20 முறை கண்ணாடி பார்க்கத்தான் லாயக்கு..

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டிக்காத நடிகர் நடிகைகள் லைப்ட் ரைட் வாங்கியிருக்கிறார் கங்கனா ரனாவத். வாய்மூடி மவுனமாக இருக்கும் நடிகர்கள் தங்களை எண்ணி வெட்கப்பட வேண்டும்.

Dec 23, 2019, 11:37 AM IST

madras-high-court-refuses-to-stay-release-of-queen-and-thalaivi

கற்பனை கதைகளான ஜெயலலிதா வாழ்க்கை படங்கள்...கங்கனா, ரம்யா நடிப்பது புத்தக கதைகள்..

ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார், ஜெயலலிதா வாக கங்கனா ரனாவத் நடிக்கிறார் என்றும் அதேபோல ஜெயலலிதா வாழ்க்கை கதையாக குயின் உருவாகிறது.

Dec 13, 2019, 15:14 PM IST

actress-kangana-and-team-offered-prayers-to-deceased-amma

தலைவி ஜெயலலிதாவுக்கு தலைவி நடிகை அஞ்சலி.. ஷூட்டிங்கில் 3ம் ஆண்டு நினைவு நாள்..

தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார்.

Dec 6, 2019, 19:54 PM IST