Oct 1, 2019, 15:07 PM IST
முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, சென்னை புறநகரில் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியது மற்றும் ஒரு அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்டாரா என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. Read More
Jul 25, 2019, 19:44 PM IST
சிலை கடத்தலில் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்பு என வெளியான செய்திக்கு, அமைச்சர்கள் இருவரும், தங்களுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் மறுப்பு தெரிவித்துள்ளனர். Read More
Jul 25, 2019, 09:37 AM IST
சிலை கடத்தல் வழக்கில் அமைச்சர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போதிய ஆதாரத்துடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு பொன்.மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 3, 2019, 10:29 AM IST
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பக்ரா பேட்டை அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக பாக்கரா பேட்டை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி நேற்று காலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் Read More
Jun 22, 2019, 10:03 AM IST
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீ காளஹஸ்த்தி வனப்பகுதியில் செம்மரம் கடத்துவதாக செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது Read More
Jun 10, 2019, 20:21 PM IST
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு போதிய வசதிகளையும், அலுவலர்களையும் நியமிக்கவில்லை என அப்பிரிவின் சிறப்பு அதிகாரி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
May 4, 2019, 10:15 AM IST
பரனூர் சுங்கச் சாவடி அருகே 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
May 3, 2019, 08:09 AM IST
தமிழகத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்வது தற்போது வாடிக்கையாகி விட்டது. சுங்க இலாக அதிகாரிகள் என்னதான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணித்தாலும் குற்றவாளிகள் அவருக்கு சாவல் விடும் வகையில் புதுப்புது டெக்னிக்கில் தங்க கடத்தலை நடத்திதான் வருகின்றனர். Read More
May 2, 2019, 09:52 AM IST
சென்னை விமான நிலையத்தில் குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர். 5 பேரிடம் விசாரித்து வருகின்றனர் Read More
Apr 30, 2019, 10:31 AM IST
சென்னை விமான நிலையத்தில் நேற்று 6 பயணிகளிடம் மொத்தம் ரூ.72 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் Read More