Oct 13, 2019, 10:50 AM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று(அக்.12) விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை, கல்பட்டு, மல்லிகைப்பட்டு, கெடார், சூரப்பட்டு, அன்னியூர், அத்தியூர் திருக்கை மற்றும் வெங்கமூர் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது: Read More
Oct 4, 2019, 14:06 PM IST
ரிசர்வ் வங்கி தனது காலாண்டு கூட்டத்தில், ரெப்போ விகிதத்தை மேலும் 0.25 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால், வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டிவிகிதம் குறையும் எனத் தெரிகிறது Read More
Jun 6, 2019, 12:25 PM IST
ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையில் ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளில் வீட்டுகடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
May 4, 2019, 10:03 AM IST
நாகர்கோவிலில் கடன் கொடுக்கல் வாங்கல் தகராறில், கடன் வாங்கியவர் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த போது தீப்பற்றியதில் கடன் கொடுத்த பெண் உயிரிழந்தார் Read More
May 4, 2019, 08:19 AM IST
சென்னையில் நகை மோசடியில் ஈடுபட்ட ரூபி நகைக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் Read More
Apr 26, 2019, 07:48 AM IST
திருப்பூர் மாவட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால், 3 வயது குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 11, 2019, 00:00 AM IST
தமிழகத்தில் பா.ஜ. போட்டியிடும் 5 தொகுதியிலும் அந்த கட்சிக்கு நோட்டாவை விட குறைவாகவே வாக்குகள் கிடைக்கும் என நடிகை குஷ்பு உறுதியாக கூறினார். Read More
Jun 21, 2017, 18:38 PM IST
தமிழக விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென போராட்டம் நடத்தி வரும் வேளையில், கர்நாடக விவசாயிகளின் 8,176 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. Read More